@fateema7681: அரசி என்ற மலேசியச் சிறுவன், தனது தாயின் மையத்து வைக்கப்பட்டுள்ள பெட்டியை சுற்றி வந்து, அவர் தன்னுடன் ஒளிந்து விளையாடுவதாக நினைத்து அவரை அழைக்கிறான். ஆனால், தனது தாய் இறந்துவிட்டார் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவனது தாயின் பெயர் அஸ்வானி. அவர் ஆசிரியராகப் பணியாற்றி, புற்றுநோயுடன் போராடி காலமானார். சிறுவயதிலே அவன் தனது தாயை இழந்திருப்பதும், மரணம் என்றால் என்னவென்றே அவனுக்குப் புரியாமல் இருப்பதும் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. நமக்கு கண்ணீரை சிந்த வைக்கிறது.