@thundeagle: 4chan's Failed Lolcow | #4chan #lolcow #gameoverse

Thunder Eagle
Thunder Eagle
Open In TikTok:
Region: US
Friday 30 October 2026 17:30:20 GMT
40095
3432
29
44

Music

Download

Comments

agomya
AgomYa :
"gameoverse" i think at the end he lost dud [Corazón roto][Corazón roto]
2026-10-30 19:59:47
72
_stempy_
Stempy :
what's his role in gameoverse?
2026-10-30 18:07:01
39
connerbosar3
︎ :
lucky few😭
2026-10-30 17:34:27
315
mat.ribbon
mat ribbon :
Ain’t no way he worked on epithet erased
2026-10-30 18:28:15
9
vincentvictini
Vincent Victini :
what would've happened if he did become a lolcow?
2026-10-30 18:34:33
1
kasjsh2
kasjsh :
People forget what a lolcow is and confuse it with person i hate instead of someone whos truly depraved like chris chan
2026-10-30 23:26:01
0
smallcharred
swase :
4chan owned this guy I'm sorry
2026-10-30 21:17:25
0
holo.615
Holo615 :
what is a lolcow
2026-10-30 18:26:24
11
user25iaro3vat
user25iaro3vat :
peak mentioned
2026-10-30 18:43:37
6
scat.enthusiest19
Eon :
2026-10-30 20:33:06
0
superbattle45
SUPERBATTLE45 :
sometime the hater helping people grow like the creator of FNAF
2026-10-30 21:26:37
0
parasglazer
I ❤️ #46 :
i watched that magicmush video too
2026-10-30 23:13:56
0
descendentslover1
🍫🧀Awesome Sound💉🧪 :
😁😁😁
2026-10-30 18:32:49
0
debrawalker547
Debra walker :
😁😁😁
2026-10-30 18:51:42
0
To see more videos from user @thundeagle, please go to the Tikwm homepage.

Other Videos

# தமிழ்நாட்டில் மாயமான சிறுமி! வல்வெட்டித்துறை village hotel நடந்தது என்ன? தமிழ்நாட்டில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் திடீரெனக் காணாமல் போகிறாள்! தமிழகப் பொலிஸார் பல நாட்களாகத் தேடியும் ஒரு தடயம்கூடக் கிடைக்கவில்லை. ஆனால், பதினைந்து நாட்களுக்குப் பிறகு இலங்கையின் வல்வெட்டித்துறையில் உள்ள village hotel நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது! அந்த ஹோட்டலின் பெயர் village hotel வல்வெட்டித்துறை கடற்கரைக்கு அருகில் அமைந்திருந்த அந்த விடுதியில் இரவு நேரங்களில் மர்மமான மனிதர்கள் வந்து செல்வதாக ஊர் மக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருநாள் இரவு பதினொரு மணியளவில், ஹோட்டலுக்கு உணவு விநியோகம் செய்ய வந்த இளைஞன் ஒருவன், மாடியிலிருந்து ஒரு சிறுமி அழும் சத்தத்தைக் கேட்டான்.
# தமிழ்நாட்டில் மாயமான சிறுமி! வல்வெட்டித்துறை village hotel நடந்தது என்ன? தமிழ்நாட்டில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் திடீரெனக் காணாமல் போகிறாள்! தமிழகப் பொலிஸார் பல நாட்களாகத் தேடியும் ஒரு தடயம்கூடக் கிடைக்கவில்லை. ஆனால், பதினைந்து நாட்களுக்குப் பிறகு இலங்கையின் வல்வெட்டித்துறையில் உள்ள village hotel நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது! அந்த ஹோட்டலின் பெயர் village hotel வல்வெட்டித்துறை கடற்கரைக்கு அருகில் அமைந்திருந்த அந்த விடுதியில் இரவு நேரங்களில் மர்மமான மனிதர்கள் வந்து செல்வதாக ஊர் மக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருநாள் இரவு பதினொரு மணியளவில், ஹோட்டலுக்கு உணவு விநியோகம் செய்ய வந்த இளைஞன் ஒருவன், மாடியிலிருந்து ஒரு சிறுமி அழும் சத்தத்தைக் கேட்டான். "அம்மா... என்னை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போங்க... எனக்குப் பயமா இருக்கு!" அதிர்ச்சியடைந்த இளைஞன் மாடியை நோக்கிப் பார்த்தான். அப்போது ஜன்னல் வழியாக ஒரு சிறிய கை வெளியே நீண்டது! ஆனால் அடுத்த நொடியே யாரோ அந்தக் குழந்தையை உள்ளே இழுத்து ஜன்னலை மூடினார்கள். இளைஞன் உடனடியாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தான். ஹோட்டல் உரிமையாளர், குடு ஜிம்மி"இங்கே எந்தக் குழந்தையும் இல்லை!" என்று சாதித்தார். ஆனால் மூன்றாவது மாடியில் பூட்டப்பட்டிருந்த அறையைத் திறந்தபோது, அங்கே ஒரு சிறுமியின் செருப்பும், தமிழ்நாட்டுப் பாடசாலை ஒன்றின் அடையாள அட்டையும் கிடந்தன! அந்த அடையாள அட்டையில் இருந்த பெயரைப் பார்த்த பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியடைந்தார். பெயர் கேமா ஏனென்றால், அந்தச் சிறுமி தமிழ்நாட்டில் பதினைந்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாகத் தேடப்பட்டுக் கொண்டிருந்தாள்! உடனடியாகத் தமிழகப் பொலிஸாருக்குத் தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த அறையில் சிறுமி இல்லை! ஹோட்டலின் பின்புறத்தில் கடற்கரையை நோக்கிச் செல்லும் ஒரு ரகசியப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பாதையின் முடிவில் ஒரு பழைய படகு நின்றுகொண்டிருந்தது. படகுக்குள் குழந்தைகளின் உடைகளும், ஒரு சிறிய பொம்மையும் இருந்தன. அந்தப் பொம்மைக்குள் மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதத்தில் மூன்றே மூன்று வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. "என்னைக் காப்பாற்றுங்கள் அம்மா!" அப்போது பொலிஸாரின் வயர்லெஸ் கருவியில் அவசரத் தகவல் ஒன்று வந்தது. "சார்! கடலில ஒரு சந்தேகத்துக்கிடமான படகு போய்க்கொண்டிருக்கு!" #CapCut

About