@easternnews7tamil: குவைத்தில் டிக்டாக் நேரலையில் நபியையும் குர்ஆனையும் அவமதித்த நபருக்கு சிறை மற்றும் 10,000 தினார் அபராதம்!! குவைத்தில் டிக்டாக் நேரலையில் நபியையும் குர்ஆனையும் அவமதித்த நபருக்கு சிறை மற்றும் 10,000 தினார் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது: குவைத்தில் டிக்டாக் நேரலையின் போது நபியையும் புனித குர்ஆனையும் அவமதித்ததற்காகவும், பொது ஒழுக்கத்தை மீறியதற்காகவும், குவைத் குடிமகன் ஒருவருக்கு குவைத் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனையும், 10,000 குவைத் தினார் அபராதமும் விதித்துள்ளது. நாட்டின் சைபர் குற்ற பிரிவு துறையின் புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அரபு நாளிதழில் செயதி வெளியாகியுள்ளது. நேரடி ஒளிபரப்பின் போது நடந்த சட்டத்தை மீறிய நடத்தைக்காக நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.