@lnh_fx_: 🤲 உம்மா, வாப்பாவுக்காக ஓத வேண்டிய ஜனாஸா துஆ! 🤍 நம்மை அன்போடும் தியாகத்தோடும் வளர்த்த பெற்றோர்கள் மறைந்த பிறகு, அவர்களுக்காக நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான ஒன்றுதான் துஆ. யா அல்லாஹ்! எங்கள் பெற்றோரின் பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு அருள் புரிந்து, அவர்களின் கப்ருகளை விசாலமாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்குவாயாக. ஆமீன். 🤲 இந்த துஆவைக் கற்றுக்கொண்டு, உங்கள் பெற்றோருக்காகவும் ஓதுங்கள். #fyp #foryou
ரப்பிர் ஹம்ஹுமா கமா ரப்பயானீ ஸகீரா
பொருள்
என் இறைவா! நான் சிறு பிள்ளையாக இருந்தபோது அவர்கள் இருவரும் என்னை பராமரித்து வளர்த்தது போல், அவர்கள் இருவர் மீதும் கருணை புரிவாயாக சூரா அல் இஸ்ரா 24
2026-10-29 15:41:48
0
~RAHUMAN~® :
ameen
2026-10-29 18:04:46
0
𝑰𝒕 '𝒛_𝑵𝒐𝒃𝒊𝒕𝒂_𝒙𝒙💑" :
Ameeen 😭😭😭😭😭🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
2026-10-29 15:52:44
0
YMF :
🤲🏿🤲🏿🤲🏿
2026-10-29 15:45:12
0
Ammu _Queen 🌷 :
2026-10-29 10:19:51
0
To see more videos from user @lnh_fx_, please go to the Tikwm
homepage.