நான் வெளிநாட்டில் 10வருசமா இருக்கேன் ஆனால் எந்த ஒரு நடவடிக்கைகளும் இல்லை நான் உலைத்துதான் எங்க பிள்ளைகளுக்கு அஸ்வெசும கூட எங்களுக்கு இல்லை
2026-10-29 08:52:28
11
Single Mother :
இது பச்சை பொய்
நான் வெளிநாட்டு ஊடகத்துடன்
எனது அம்மா இதைக் கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில் அப்படி ஒன்றும் இல்லை என்று
கடன் கொடுக்கிறார்களா நாங்கள் பத்து வருஷம் மறுபடியும் வெளிநாட்டில் இருந்தால் அந்த கடனை கொடுப்பார்கள் இது என்ன நியாயம்
2026-10-29 18:45:13
1
kohila :
எல்லாமே பொய் 15 வருடமா வெளி நாட்டில்
2026-10-29 19:17:36
1
🦋❤️❤️𝕄❤️𝕊❤️❤️🦋 :
நானும் வந்து 4 வருடம் ஆகிவிட்டது
எந்த உதவி இருக்கு என்று சொல்கிறார்கள் எதுவுமே இதுவரைக்கும் கிடைக்கவில்லை
அஸ்வெசும கூட எங்களுக்கு இல்லை
2026-10-29 10:56:38
2
Rihanna Rihanna :
supar
2026-10-30 01:10:38
0
Anu :
நானும் வந்து மூணு வருடம் ஆகிவிட்டது அந்த உதவி எந்த உதவி இருக்கு என்று சொல்கிறார்கள் எதுவுமே இதுவரைக்கும் கிடைக்கவில்லை
2026-10-29 08:39:27
2
Rangsini Rangsini :
😭😭
2026-10-30 01:26:41
0
தமிழ் என் உயிர் :
நான் 2005- 2026 எல்லாம் பொய்
2026-10-29 16:13:39
1
Sakthi 111 :
நான் 15 வருசமா வெளிநாட்டில் வேலை செய்கிறேன் எல்லாம் பொய்
2026-10-29 17:17:11
1
துவாரகா :
கடன் எடுக்க வங்கிக் கே போனால் இல்லாத எல்லாம் கேக்காங்க இது என்ன என்று கேளுங்கள் ஐயா
2026-10-29 09:46:17
1
user6615348508681 :
@
2026-10-29 21:37:46
0
Mathamani Arulappan :
super
2026-10-29 20:03:46
0
Mohamet Zayyona :
முதல்ல வெளிநாட்டில் உள்ளவர்களுடைய சமுர்த்தி வெட்டி விட்டார்கள் அதை கொடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள்
2026-10-29 10:29:18
0
kumari :
👌👌
2026-10-29 19:37:16
0
kevinmoser9109 :
👍👍👍
2026-10-29 21:17:20
0
sara :
❤️
2026-10-29 21:09:03
0
fasmeer.0094753301232 :
😂😂😅😅
2026-10-29 17:22:24
0
LOKESH LOKESH :
எல்லாம் போய் நானும் 15. வருசம் இருக்கன் ஒரு உதவியும இல்ல
2026-10-29 17:21:36
0
m🥰h :
பொய்
2026-10-29 17:31:40
0
Riyas :
2026-10-29 19:15:39
0
vikki :
👌👌👌👌👌
2026-10-30 03:10:31
0
Mst Ssc :
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2026-10-29 18:09:32
0
rannie :
👍👍👍🇦🇪🇱🇰
2026-10-29 08:43:22
0
To see more videos from user @samanoj.sar.manoj, please go to the Tikwm
homepage.