@tmctelecast: நீங்கள் வெறுத்து ஓடும் மரணம்… ஒருநாள் உங்களைத் தேடி வரும்!உயிரையும் தானமாகக் கொடுக்க முடிந்தால்… அதைவிடப் பெறுமதியானது உலகில் வேறென்ன இருக்கிறது? உயிரின் பெறுமதி புரிவது எப்போது? மரணம் நெருங்கும் அந்த நிமிடத்திலா? எல்லாவற்றையும் தானமாகக் கொடுக்கலாம்… உயிரையும் கொடுக்க முடியுமா? உயிரைக் காப்பாற்ற எவ்வளவு போராடுகிறோம்! உயிரின் பெறுமதியை உணர்ந்திருக்கிறோமா? மரணத்தைத் தடுக்க முடியாது! ஆனால் உயிரோடு இருக்கும் காலத்தைப் பயன்படுத்த முடியுமே! உயிர் இருக்கும் வரை வாய்ப்பு இருக்கிறது! மரணம் வந்துவிட்டால் என்ன செய்ய முடியும்?#ti̇ktok #fvp #short #tmclivetelecast #tmclivetelecast

Tmclivetelecast
Tmclivetelecast
Open In TikTok:
Region: LK
Thursday 29 October 2026 15:32:37 GMT
409
31
1
2

Music

Download

Comments

rawoof260
Rawoof :
இந்த ஹதீஸ் background சத்தம் எதற்கு
2026-10-29 17:11:45
0
To see more videos from user @tmctelecast, please go to the Tikwm homepage.

Other Videos


About