@black_king_998: நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது உலகில் இஸ்லாம்========= ========================== பௌத்த மதத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட தாய்லாந்து பிரபலம்! அல்ஹம்துலில்லாஹ்! தாய்லாந்தைச் சேர்ந்த பன்வார்ட் ஹெம்மனீ (Panward Hemmanee) அவர்கள், பௌத்த மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2012ஆம் ஆண்டு நிதி பூன்யரட்க்ளினைத் திருமணம் செய்வதற்கு முன்பே அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இன்று இவர்களது குடும்பத்தைப் பற்றிய இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ❤️ 🤲 யா அல்லாஹ்! இவர்களுக்கும் இவர்களது குடும்பத்தினருக்கும் நேர்வழியில் உறுதியாக இருக்க அருள்புரிவாயாக. ஆமீன்! #Masah#Allah#this is a #gift #from#