@nishathsupdates: 🏆 11 வயது சிறுமிக்கு 5 லட்சம் UAE திர்ஹம் பரிசு! 🇦🇪📚 எகிப்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி மயார் உத்மான் அல் ஷூர்பாகி (Mayar Othman Al Shuorbagy), துபாயில் நடைபெற்ற 10-வது Arab Reading Challenge போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்! 👏✨ 🌍 60 நாடுகள் 👩🎓 4 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் 💰 முதல் பரிசு — AED 500,000! வாசிப்பின் வலிமையையும் அறிவின் முக்கியத்துவத்தையும் உலகிற்கு உணர்த்திய இந்தச் சிறுமிக்கு வாழ்த்துகள்! ❤️ 📢 இந்தச் சாதனை பற்றி உங்கள் கருத்து என்ன? கமெண்ட் செய்யுங்கள்! 🇦🇪 இதுபோன்ற சுவாரஸ்யமான UAE செய்திகளுக்கு Nishath Updates பக்கத்தை Follow செய்யுங்கள். #NishathUpdates #DubaiNews #UAE #ArabReadingChallenge #Egypt