please don't get stressed. Agriculture is good n descent job. If you put the effort, may be better than others
2026-10-30 14:43:54
0
Mages Siva Rty :
super super super cute 🥰
2026-10-30 15:24:46
0
Ragu :
இது ஒன்றும் கேவலம் இல்லை அம்மா அதுவும் ஒரு தொழில் தானே👌👌👌👌
2026-10-29 22:31:28
67
Tamil Arasan5727 :
ஒன்றும் கேவலம் கிடையாது
2026-10-29 20:28:38
101
Nessan_08 :
great excellent ❤️❤️❤️
2026-10-30 15:33:16
0
jabbarmohamedraff :
Nice sister so what nice job to this
2026-10-30 16:44:46
0
Bawani0710 :
Nothing wrong with
2026-10-29 22:04:12
14
chandranparasuram7 :
அதை ஏன் ஒரு வகையான சிரிப்போட சொல்றிங்க. பெருமையா நினைக்க வேண்டும்.பாராட்டுகள்.
2026-10-30 05:20:49
12
sweet baby :
நான் PHT முடித்து இருக்கிறன்
2026-10-30 02:54:52
9
K.J.B furniture :
எங்க ஊரில படிச்சிட்டு வேலைக்கு வேலைக்கு போய்ட்டு வந்து இந்த வேலைதான் பாக்கிறாங்க ஒன்றும் அவமானம் இல்ல
2026-10-30 00:08:43
24
kama@Bosse :
good job.😋
2026-10-30 00:13:51
0
Guna :
So your father in law is more successful to even give you guys two cows to handle without him going through a proper education, so the moral of the story, it's not about the education it's more what you want to with your life with the resources you have. 🙏
2026-10-30 07:31:54
2
ஜோஸ் குட்டி :
முயர்ச்சி செங்க படிப்பு கேத்த
வேலை கிடைக்கும்
2026-10-29 20:48:35
10
Mari Mari :
Super
2026-10-30 16:14:13
1
G.Muthu :
எந்த வேலையும் செய்யலாம் வெட்கமில்லை ஆனால் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது தான் வெட்கம் ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி 👍 செய்யும் தொழிலே தெய்வம்🙏💯
2026-10-30 00:17:49
5
Savithri Vijay :
God bless both of you
2026-10-29 20:45:33
6
தமிழன் :
மத்தவங்களித்த கைகட்ட தேவை இல்லை சுயமான தொழில் சொந்த தொழில்
2026-10-30 01:14:55
4
Hamid bin mohamed kasim :
தவறில்லை எந்த வாப்பாக இருந்தாலும் பயன்படுத்த கத்துக்கணும்
2026-10-30 06:16:06
1
Tharmabala Sinnathurai :
👌🥰🥰🥰
2026-10-29 22:06:39
2
🔥N R J🔥 :
No problem Do whatever you do, don’t cheat anyone
2026-10-30 10:29:50
1
Abdul Jawahar :
பெருமையாக சொல்லு சகோதரி
விரைவில் தொழில் அதிபராகலாம் .... ஒருவரிடம் வேலை செய்வது விட இது மேல்
2026-10-30 13:30:25
1
KOGULEN :
Big business ❤️🔥💯
2026-10-30 16:00:06
1
aspa :
மாடு மேய்ப்பது ஒன்றும் கேவலமான தொழில் இல்லை. உங்கள் மாமனாரை நினைத்துப்பெருமைப்படுங்கள். 👍
2026-10-30 01:33:28
3
To see more videos from user @shayu1020, please go to the Tikwm
homepage.