@nishathsupdates: ⚠️ ஒரு சிறிய கவனக்குறைவு… ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றிவிடலாம்! ஃபுஜைராவில் E-Scooter விபத்தில் 24 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 💔 E-Scooter என்பது எளிதான பயணமாக இருக்கலாம். ஆனால் சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாவிட்டால் அது உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும். 🛴 E-Scooter பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை: ✅ எப்போதும் Helmet அணியுங்கள். ✅ இரவில் Reflective Vest பயன்படுத்துங்கள். ✅ அனுமதிக்கப்பட்ட E-Scooter பாதைகளில் மட்டுமே செல்லுங்கள். ✅ சாலையைக் கடக்க Designated Crossing பயன்படுத்துங்கள். ✅ ஒரே Scooter-ல் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். ✅ பயணத்தின்போது Headphones பயன்படுத்தாதீர்கள். ✅ பாதசாரிகள் செல்லும் இடங்களில் Scooter ஓட்டாதீர்கள். #U#UAENewsF#FujairahE#EScooterSafetyT#TrafficSafetyUAESafety

Nishath’s updates 🇦🇪
Nishath’s updates 🇦🇪
Open In TikTok:
Region: AE
Friday 30 October 2026 06:47:11 GMT
4107
139
3
9

Music

Download

Comments

dd596787
DD :
family loss one earning person and support
2026-10-30 15:47:03
1
user5655386605263
rahaarwa :
👍👍👍
2026-10-30 09:16:41
0
tharshin_23
Jesus :
🙏🙏🙏
2026-10-31 20:01:04
0
To see more videos from user @nishathsupdates, please go to the Tikwm homepage.

Other Videos


About