@lnh_fx_: 🤍 உங்கள் நாவைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! புறம் பேசுவதும், பிறருடைய குறைகளைத் தேடுவதும் சாதாரணமான விஷயமல்ல. நமது நாவால் யாருக்கும் தீங்கு ஏற்படாதவாறு கவனமாக இருப்போம். ஒரு உண்மையான முஸ்லிம் என்பவர், தனது நாவாலும் கரத்தாலும் மற்றவர்கள் பாதுகாப்பாக இருப்பவர். 🤲🏻 📖 ஸஹீஹ் அல்-புகாரி 10#fyp #foryou