@voiceofislam.lk: #நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ஒரு காலம் வரும் # ஒரு மனிதன் காலையில் முஃமினாக இருப்பான் மாலையில் காபிராகி விடுவான் மாலையில் முஃமினாக இருப்பான் காலையில் காபிராகி விடுவான் எங்கு பார்த்தாலும் சோதனைகளும் வழிகேடுகளும் நிறைந்து காணப்படும் தனது ஈமானை கையில் நெருப்புத் துண்டைப் பிடித்துக் கொண்டு வாழ்வது போல் மிகக் கடினமாக பாதுகாக்க வேண்டிய காலமிது யா அல்லாஹ் எங்களது ஈமானை இறுதிவரை காப்பாற்றுவாயாக