@a7tvnews: பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93 வயதில் காலமானார். தமிழில் பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகையான வத்சலா ராஜகோபால், தனது 93 வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். #VatsalaRajagopal #RIPVatsalaRajagopal #TamilCinema #Kollywood #VeteranActress