@gowtham_soupboy: காதல் என்பது வரம். நினைவு என்பது பொக்கிஷம். நினைவு எனும் பொக்கிஷத்தைக் கொடுத்துவிட்டு.. பிரிவு எனும் பரிசினைத் தந்து சென்றாள்... வரமும் நிலைக்கவில்லை.. 💔 ~ #Gowtham_Soupboy . . . #dhanush || #NithyaMenon #thiruchitrambalam || #tamilquotes