அரிசி வேலையும் பருப்புகளையும் உலக அளவில் விலை உயர்ந்து இருக்கிறது.... இவருக்கு தமிழ்நாடு அரசு ஒன்றும் செய்ய முடியாது..... சட்டம் ஒழுங்கு பிரச்சினை பாதுகாப்பு பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம்
2026-10-31 17:25:29
0
user9778648803060 :
சுப்பிரமணி சுப்பர்
2026-10-31 18:14:54
0
John Pitchai :
அரசில் அனுபவம் இல்லாத ஒருவனுக்கு மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச இந்த மாதிரி நிலை தான்
2026-10-31 18:12:30
0
mdhas :
அடுத்த இடை தேர்தலுக்கு என்ன வழி அத பாருங்க
2026-10-31 18:25:05
0
user9276745498038 :
2026-10-31 18:23:31
0
Dinnis Dinnis :
ஆட்சிக்கு வந்து மூணு மாசத்திலேயே ஆறு கோடி ரூபாய்க்கு வீடு வாங்குறானா 100 கோடிக்கு இடம் வாங்குறானா எல்லா மக்களும் தானே விடியும் நான் வாங்குறவனையும் விட மாட்டேன் வாங்கவும் விடமாட்டேன் நான் இன்னிக்கு எல்லாத்தையும் சுருட்டி கிட்டு இருக்கேன் சுருட்டிட்டு எங்கிட்டாவது போயி நித்தியானந்தா மாதிரி வீடியோ வீடு வாங்க போறேன்
2026-10-31 18:11:48
0
@22222222 :
2026-10-31 18:12:20
0
tajudeen442 :
உழைப்பை மட்டுமே உயர்வு தரும் அரசாங்கத்தை நம்பி வாழளாதிர் மாருங்கள் மக்கள்????
2026-10-31 11:59:28
1
Raja :
tvk
2026-10-31 16:30:10
0
user9276745498038 :
2026-10-31 18:22:57
0
🫂🫂🇮🇳 :
கதற வேண்டியது தான் நாலரை வருஷம் விசில ஊத வேண்டியது தான்..........
அப்ப அனுபவிங்கோ நடிகனுக்கும் சீமான் மாதிரி தலைவனுக்கும் வித்தியாசம்
2026-10-31 17:03:30
1
suguna :
madram venumnegala anubavingga
2026-10-31 16:17:10
1
தமிழேந்தி...mvp2 :
போரட்டம் செய்யுங்க
2026-10-31 18:36:19
0
Murugan muruga :
சரி அரிசி 1 ரூபாய்க்கு கொடுத்தா சந்தோசமா உங்களுக்கு விவசாயி படும் கஷ்ட நஷ்டம் தெரியுமா உங்களுக்கு உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவுக்கு கூடா மிஞ்சாது. நெல் பயிர் இடுவதில் இருந்து அதை அறுவடை செய்து விற்பனை செய்யும் வரை படும் கஷ்டங்கள் தெரியுமா. ஒவ்வொருவரும் உங்களுக்கு தேவையான உணவு பொருக்களை நிங்களே விவசாயம் செய்து கொள்ளுங்கள் அப்போ பணம்கொடுத்து வாங்கவேண்டாம் ஆனால் விவசாயி படம் கஷ்டங்கள் தெரியும்
2026-10-31 17:49:39
0
💔Alone💔 :
விசில் அடியுங்க[Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy]
2026-10-31 17:46:48
0
jehabar ali :
👍👍👍👍👍👌👌👌👌
2026-10-31 17:03:14
1
k p k s. 54 :
🙏🙏🙏
2026-10-31 16:54:37
1
Abdul Jawahar :
😂😂
2026-10-31 12:47:34
1
abdulrahman1112233 :
👌👍🥰
2026-10-31 11:46:32
1
Meera Hussain :
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
2026-10-31 16:13:59
1
To see more videos from user @sameerahamed434, please go to the Tikwm
homepage.