@thirai.murasu: யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் காதலும் கலகலப்பும் — ‘ஒடிக்கல்யாணம்’ இசை வீடியோ வெளியானது! 😍😍 எம்.ஜே. செந்தூரனின் வரிகளிலும், ஏ. ரவ்ஷானின் இசையிலும், திலீஸ் சிங்கராஜாவின் இயக்கத்திலும் உருவான ‘ஒடிக்கல்யாணம்’ சுயாதீன இசை வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. எம்.ஜே. செந்தூரன் மற்றும் எஸ்.ஜே. சாந்த் இணைந்து பாடியுள்ள இப்பாடல், காதல், நட்பு மற்றும் குடும்பப் பொறுப்புகளை யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் கலகலப்பாக எடுத்துரைக்கிறது! 🌐 முழுமையான செய்தி மற்றும் வீடியோவை பார்வையிட: https://thiraimurasu.lk/post/odikkalyanam-official-music-video-mj-senthuran-sj-santh-a-rawshan #Odikkalyanam #ஒடிக்கல்யாணம் #MJSenthuran #SJSanth #ARawshan