தயவுசெய்து பிரச்சினை வேண்டாம்
அவர்களுடன் கதைத்து முடிவுக்கு வருவது நல்லது, அவர்களும் எமது உறவுகள்😥😥😥
2026-11-01 09:31:45
2
Ram :
anna nenga sollara mathiri nangalum sonnal Enna agum
2026-11-01 04:28:45
5
parameshwaran parameshwaran :
very good 👍👍👍👍👍👍
2026-11-01 08:50:00
0
nan nallavan :
haha komali lankan
2026-11-01 06:55:15
4
℘◎𝐀ᶜʰᶜʰᵘ 𝐒ⁱᶠ 🌸💌 :
Overrun சொல்றது நல்லதல்ல. ஆனால் எல்லோரும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என்று கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கள். அதற்குள் இப்படியெல்லாம் செய்வது நியாயமா?
கடலுக்குப் போவது எதற்காக? குடும்பத்தைக் காப்பாற்றி வாழ்வதற்குத்தானே! இப்படிப்பட்ட செயல்களால் உயிரிழப்பது அந்த இழப்பைச் சந்திக்கும் குடும்பத்திற்குத்தான் அதன் வலி புரியும்.
என்னப்பா இது? உனக்கு வந்தால் ரத்தம், மற்றவனுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா? மற்றவர்களின் உயிருக்கும் உணர்வுகளுக்கும் கொஞ்சமாவது மதிப்பு கொடுங்கள்.
2026-11-01 06:38:57
3
SENTHIL SM :
அண்ணே வணக்கம் இந்த ஆடியோ வந்து ஏற்கனவே வந்து வீடியோ வந்துச்சு அது வந்து ஆயுத பூஜைக்கு கடலுக்கு போயிட்டு வந்தாங்க வீடியோவா போட்டாங்க அதை வந்து சில பேர் சில மாதிரி பேசி சில பேர் இது வந்து இலங்கைக்கும் தமிழ்நாட்டுப் ஒரு பிரச்சனை உண்டாக்குறாங்க🙏🙏🙏