@r.sharma360: 🚨 உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு TIN Number வழங்கப்பட்டிருக்கலாம்! 😳 அதிர்ச்சியாக இருக்கிறதா? உண்மை அதுதான்! இன்னொரு முக்கியமான விஷயம்… TIN Number மட்டும் இருந்தால் போதாது! TIN Certificate-உம் அவசியம்! 🔥 நவம்பர் 1 முதல் இந்த நடைமுறை கட்டாயம்! உங்களுக்குத் தெரியாமலேயே Inland Revenue Department (IRD) உங்களுக்கான TIN Number-ஐ ஏற்கனவே பதிவு செய்திருக்கலாம்! அப்படியானால், * உங்களுக்கான TIN Number என்ன? * TIN Certificate பெற்றுவிட்டீர்களா? * உங்களுக்குத் தெரியாமல் பதிவு செய்யப்பட்ட TIN-ஐ எப்படிச் சரிபார்ப்பது? இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள். பலருக்கும் தெரியாத முக்கியமான தகவல் இது! உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் SHARE செய்யுங்கள். கடைசி நேரத்தில் அவசரப்பட வேண்டாம்! #TIN #TINCertificate #IRD #SriLanka #TaxAwareness #இலங்கை #RakeshSharma360# TAX