தோளர் இதற்கான விளக்கம் 5*414=2,070 அதால மீதி காசு தாறதில பிரச்சன வரும் அதால தான் காசுக்கு அடிப்பாங்க நீங்க குளம்பாதிங்க 😇
2026-11-01 08:14:50
128
Pratheep FX :
எனக்கு என்னவோ நீர் பிரச்சனை பண்ணுவதுக்காகவே இங்கு வந்தது போல் தோன்றுகின்றது..
2026-11-01 09:17:06
46
user637887258725s (s... k) :
unmai bro
2026-11-01 10:29:03
0
RUTHRAN :
வேலைபார்பவர்கள் வாடிக்கையாளர்களுடன் மரியாதையாக கதைக்க வேண்டும்
2026-11-01 08:05:23
73
musaji24 :
யாரோட பேசினாலும்
மரியாதையா பேசவேண்டும்
2026-11-01 08:04:06
38
kumana lucky safari AGB :
செய்யும் தொழிலில் பொறுமை இருக்க வேண்டும்..... 🙌🏻💯
2026-11-01 07:57:35
17
Velayutham :
நேர்மை உள்ளவனுக்கு கோபம் வராது
2026-11-01 07:25:23
48
🌹𝐃𝐉𝐒🌹 :
அதென்னப்பா பெற்ரோல் அடிக்க போனா பிரச்சினை சாப்பிடப் போனா பிரச்சினை Roomukku போன பிரச்சினை. என்ன bro யாழ்ப்பாணம்.
2026-11-01 07:54:17
50
Rajah Durai :
அருமையான பதிவு
2026-11-01 07:45:55
43
Vk.Raj✝️💫🇧🇭 :
எந்த மீடியா நீ அதையும் கொஞ்சம் சொல்லுங்க 😳😁😁
2026-11-01 08:42:25
9
Kirubakaran Sivagnan :
தமிழ் சத்தம் அச்சுவேலி சங்கத்தில் முறைப்பாடு செய்யவும்
2026-11-01 07:22:00
41
Agnes crush :
நண்பரே மீடியா என்றால் பருப்பா?
2026-11-01 08:27:49
7
vimal :
உண்மைதான்
2026-11-01 07:51:07
11
DîVîÿÃń(46)🐯 :
யாழ்ப்பாணம் உங்களை அன்புடன் வரவேற்கிறது, சகோதரரே.🔥🔥🔥 good job 👍👍
2026-11-01 07:57:16
14
thanu0380 :
நானும் இப்படி பாத்து இருக்கிறேன்
2026-11-01 07:40:57
11
hasan hasan :
அருமையான பதிவு நண்பா
2026-11-01 08:10:31
15
suresh :
அன்பின் சகோதரா மீட்டருக்கடிச்சாலும் காசுகணக்குக்கு அடிச்சாலும் ஒரே அளவுதான் வரும் உண்மையிலே கடின வேலை குறைந்த சம்பளம் தான் இந்த வேலை ஆகவே மீடியா என்பது ஒரு சேவை தயவு செய்து மற்றவர்களின் உணர்வுகளை மதியுங்கள்
2026-11-01 09:26:11
5
கடந்து வந்த நினைவுகள் :
உண்மை. இப்படியான விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததற்கு மிகமிக நன்றி. உங்கள் பணி மக்களுக்கானது. சிறப்பு
2026-11-01 09:07:25
5
Arun Kumar :
தமிழ் சத்தம் அண்ணா வணக்கம் நீங்கள் தவறுதலாக புரிந்து கொண்டீர்கள் உங்களது புரிதலில் தான் தவறு இருக்கிறது மெய்ப்பொருள் நிரப்புநிலையத்தில் வேலை செய்வது என்பது சாதாரணமான ஒரு விஷயம் அல்ல ஒரு சிறிய ரக எரிபொருள் எரிபொருள் நிரப்பு நிலையம் என்றாலும் குறைந்தது ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்யப்படும் இதில் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு விட்டு 5000 ரூபாய் தருபவர்களும் உண்டு இரண்டு சதம் ஒரு சதங்களுக்கு கணக்குப் பார்ப்பவர்களும் உண்டு நமது நாட்டை பொருத்தமட்டில் பெட்ரோலின் விலை நிர்ணயம் மாதத்திற்கு மாதம் மாறுபட்டுக் கொண்டே வருகிறது இதனால் நீங்கள் லிட்டர் கணக்கில் பெட்ரோல் போடும் போது உங்களுக்கு மிகுதி சில்லறையை தருவது மிகவும் சிரமமான காரியம் ஆகும் லீட்டரில் அடிக்காமல் கணக்கை கேட்டு காசு அளவிற்கு அடிக்கிறார்கள் எந்தவிதமான சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை பொருள் நிரப்பும் போது பெட்ரோல் மீட்டரை நன்றாக பார்த்துக் கொண்டீர்கள் என்றால் அது பூஜ்ஜியத்தில் இருந்து ஓடுகிறதா நீங்கள் சொன்ன கணக்கில் நிற்கிறதா என்று சரியாக பார்த்தால் உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது ஆனால் அந்த ஊழியரின் வார்த்தை பிரயோகம் என்பது தவறானது தான் நாம் எல்லோ இடத்திலும் நமக்கான மரியாதையை எதிர்பார்ப்பது தவறு நம் பேச்சு வழக்கு நம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைகிறது
2026-11-01 08:24:01
41
Always friends 13 :
வேலையை நிறுத்த வேண்டும்
2026-11-01 08:10:57
6
Dillu :
அண்ணன் சரியாக சொன்னீர்கள் மானிப்பாய் பெட்ரோல் செட்டிலும் இந்த கள்ள விளையாட தான் நான் 3500/= பெட்ரோல் அடிக்க சொன்னேன் அவங்க 3050)= அடிச்சிட்டாங்க நான் அதனை கண்டபடியா மீறி பணத்துக்கு விருப்ப பெற்றோர் அடித்த வாங்க அதை நான் காணாட்டி அவன் அந்த காச கட்டைய போட்டு இருப்பான்
2026-11-01 08:35:46
7
akbarsuliman0 :
தமிழ்,சத்தம்,நன்றி👍👍👍❤️
2026-11-01 07:31:24
6
KNIGHT GALLERY :
தலைவரே நீங்கள் Consumer court க்கு போவில்லையா... Video போட்டு பலன் இல்லையே....
2026-11-01 08:04:42
5
Fasmil_benza :
Talakiriyagama Petrol Sed
2026-11-01 08:26:37
5
Anbu சூரியன் :
கண்டிப்பா 🥰
2026-11-01 07:40:34
5
To see more videos from user @tamilsaththam, please go to the Tikwm
homepage.