@aravindh_ntk: தமிழ்நாட்டிற்கு என்று தனிக் கொடி வைத்திருக்கிறாய் என்று என்னை கேட்கிறார்கள். உங்கள் நாடு உருவாவதற்கும், உங்கள் கொடி உருவாவதற்கும் முன்பே கோட்டைகளைக் கட்டி கொடி ஏற்றிய ஆண்ட பரம்பரையின் பிள்ளைகள் நாங்கள் #தமிழ்நாடுநாள் #தமிழ் #தமிழ்நாடு #tamilnadu #tamiltrending