@thaj22official: M. K. Stalin அவர்களின் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அற்புதமான கட்டமைப்பு... புதுக்கோட்டை என்றாலே கோட்டைகள் அதிகமாக காணப்படும், அரசர்களும், மன்னர்களும் வாழ்ந்த பகுதி என்பதால் அதை மையமாக கொண்டு அற்புதமான ஒரு முகப்பு தோரணை.... முந்தைய ஆட்சியில் கொண்டு வந்ததை திறந்து வைப்பதிலேயே அண்ணனின் ஆட்சி முடிஞ்சுடும் போல... #treanding #foryou #foryoupage #viral #fyp