@amnaslens25: ஒவ்வொரு மூலையிலும் ஒரு கதை… ஒவ்வொரு ஓசையிலும் ஒரு நினைவு! Who else loves this sound that brings back childhood memories? 🥹♥️📻 #creatorsearchinsights #srilankan_tik_tok🇱🇰
> அந்த காலம் வேற மாதிரி... எந்த வேஷமும் இல்லை, பொய்யும் இல்லை. எல்லாம் இஹ்லாஸானது, ஒரிஜினல்.
> பாங்கு சத்தத்துக்கு தூங்கும் பிள்ளை கூட எழுந்து பள்ளிக்கு ஓடிய பரக்கத்தான காலம் அது. இப்போது அலாரம் வைத்தும் எழும்ப முடியாத ஈமான் குறைந்த காலம் இது.
> அந்த தூய்மையான ஈமானிய காலத்தை ரொம்ப மிஸ் பண்றோம்...
> இந்த அழகான நினைவுகளை பகிர்ந்த உங்களுக்கு ஜஸாகல்லாஹு ஹைரன். அல்லாஹ் அந்த பழைய பரக்கத்தை நம் வீடுகளில் திரும்ப தருவானாக! 🤲
2026-11-02 13:21:52
21
Thakveer king :
enaku venu marupadium antha naatkal 😔
2026-11-02 10:54:33
13
😍 Nawsi 🤗 :
marakka mudiyatha memories eallathayim vida nombu nal special [Big heart hug]