@channelstv: The road to the 2027 elections moves to the debates! Join the Nigeria Debate Consortium, comprising Channels Television, TVC News, Punch Newspaper, TheCable, and Vanguard Newspaper, as it kicks off its 2027 election debate series with the Lagos State Governorship Debate. The series will feature debates across the election cycle, culminating in the Presidential Debate/Town Hall. DATE: Sunday, November 8, 2026 TIME: 7:00 p.m. VENUE: The Hub by IALA, House of His Glory, Plot 18, Providence Road, beside Keystone Bank, Marwa, Lekki, Lagos State. WATCH LIVE ON: DStv: Channel 420 | Sky UK: Channel 515 Live Stream: www.channelstv.com/live Be part of the conversation. Your vote deserves an informed choice!

Channels Television
Channels Television
Open In TikTok:
Region: NG
Monday 02 November 2026 21:31:33 GMT
320
20
0
3

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @channelstv, please go to the Tikwm homepage.

Other Videos

🔴 மறைந்த அஷ்ரப்புக்குப்  பின்னர் முதன்முதலாக முஸ்லிம் மக்களுடைய பிரச்சனை தொடர்பாகவும், நடக்கின்ற அநியாயங்கள் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் இதுவரையில் நான் மட்டும் தான் குரல் கொடுத்திருக்கின்றேன் என அர்ச்சுனா Mp தெரிவித்துள்ளார். நேற்று (2) மட்டக்களப்பில் நீதிமன்ற வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் என்னுடைய வாக்குகளில் முஸ்லிம் வாக்குகளும் இருக்கின்றன என்பது எனக்கு தெரியும், இ'னவா'தம், மதவா'தம் என்கிறதைக் கடந்துதான் நான் என்னுடைய அரசியலைச் செய்கின்றேன். நான் இந்துவாக இருந்தும், கையில் நூல் கட்டியிருந்தால், அந்த நூல் கட்ட முடியாது என்று சொல்லி அரசாங்கம் சொல்வதாக இருந்தால், அது அரசியலமைப்புச் சட்டத்தை மீ'றுகின்றது. முஸ்லிம் மக்களுடைய ஹிஜாப் என்பது அவர்களுடைய உணர்வோடு ஒன்றிணைந்த மதம் சார்ந்த ஒரு விடயம். அந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியிலும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் முதல் தடவையாக நான் பேசிய பின்னர் தான் அந்த பிரச்சினை பெரிதாக மாறியது. இன்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கொழும்பு அதற்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கின்றது, கல்முனை வைத்தியசாலையிலே நடந்தது அந்த ஆறு பெண்களுக்கு நடந்த அநியாயம் என்பது தொடர்பான தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. நீதிமன்றத்தில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது. நீதிமன்றம் அது தொடர்பான  தீர்ப்புகளை மிக நேர்த்தியாகத் தரும்  என்பது எனக்கு மிகப்பெரிய  நம்பிக்கையாக உள்ளது என்றார்.

About