@lojantharmi20: இந்த ஒரு தவறால் எதிரே வரும் ஒரு குடும்பம், ஒரு பள்ளி பிள்ளையின் உயிர் போகலாம். உங்கள் ஒரு நிமிட அவசரத்திற்காக இன்னொருவரின் வாழ்க்கையை பறிக்காதீர்கள்.
போறதே police station முன்னாடி, கொடிகாம police என்ன செய்கிறார்கள்.
2026-11-03 15:40:09
1
kuruparan :
எப்படியாவது தலைவருக்கு 10,000 15 இருக்குது எல்லாரும் சேர்ந்து முடிச்சு விடுங்க
2026-11-03 08:52:17
8
Ravinath :
எமன் கூப்பிடுரான்
2026-11-03 13:41:17
0
Arun ARUN :
அவசரம்தான் 😂😂😂
2026-11-03 13:23:33
0
BABU :
யார் இவர் என்று கேட்க்கிறதை விடுத்து இவரின் வாகன இலக்கம் நீங்கள் பதிவுசெய்த பதிவில் இருக்கும் இவரை போலீசில் ஒப்படையுங்கள் அப்பதான் இவரை பார்த்து மற்றவர்கள் தவறுசெய்யாமல் இருப்பார்கள். உயில் விலை மதிப்பர்றது
2026-11-03 13:27:57
0
suriyaa :
😳😳😳
2026-11-03 08:28:25
0
SK🥰 King :
🥰🥰🥰
2026-11-03 08:43:30
0
To see more videos from user @lojantharmi20, please go to the Tikwm
homepage.