@star..fm: மாணவிகளின் கண்ணியத்துடன் விளையாடாதீர்கள்! சட்ட நடவடிக்கை வேண்டும்!#school #srilankapolice #srilankanews #student #srilankanews

💓💓Star.Naheem 💗💗
💓💓Star.Naheem 💗💗
Open In TikTok:
Region: SA
Tuesday 03 November 2026 08:55:19 GMT
47506
1768
159
287

Music

Download

Comments

sumaiy_kty
prinsess zainab :
yes கட்டாயம் சட்ட நடவவடிக்கை எடுக்க வேண்டும் 😡😡😡😡😡😡
2026-11-03 13:02:52
63
mr.sparrow20
mr sparrow :
kandippaha
2026-11-04 12:51:13
0
mohamed88872017
RJ_BROTHERS PVT LIMITED :
Need legal action
2026-11-04 08:38:04
0
user87939017556370
சம்முன் அன்சார் வாழைச்சேனை :
அந்த மாணவிகளை அழைத்துச்சென்றவர்கள்தான் இதுக்கு பொறுப்புக்கூறவேண்டும்
2026-11-03 13:39:19
52
mohamed.thajudeen5
News investigation :
பாலியல் துஷ்பிரயோகத்தை கூட இவனை கைது செய்யலாம் முடியுமானவர்கள் இவனை போலீசில் முறைப்பாடு செய்தால் உடனே கைது செய்வார்கள்
2026-11-03 21:35:56
8
r570755
RS👮 :
யாராக இருந்தாலும் பெண்களை வீடியோ எடுப்பது மிகக் கடுமையான குற்றம்
2026-11-03 17:03:26
18
randomthrower
RandomThrower :
யாருடைய வீடியோவாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் பகிர்தல் சட்ட விரோதம்
2026-11-04 14:24:56
2
pusparanikunsu
Arun ARUN :
வீடியோ எடுத்தவரை சட்டத்திற்குள் கொண்டு செல்லலாம் மாணவிகளையோ ஆசிரிகளையோ களங்கப்படுத்தப்படாது ☺️
2026-11-04 11:31:41
1
fathima.nusrath72
Fathima Nusrath :
பாடசாலை மாணவர்களுடன் விளையாட வேண்டாம் . சீருடை உடன் இருக்கும் மாணவர்கள் அவர்கள் நபர்கள் இருவரையும் அரசாங்கம் கைது செய்ய வேண்டும்
2026-11-04 10:23:31
1
mobile07856936000
நினைவுகளில் அவள்........!!! :
பொது இடங்களில் ஒருத்தோட அனுமதியின்றி வீடியோ செய்து அதனை பொதுதளத்தில் வெளியிடுவது சட்டப்படி குற்றம்
2026-11-03 11:06:53
6
asd752879276
M❤️R❤️S :
உடனடியாக இவனை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
2026-11-03 22:07:11
5
risana801
தனிமை ஒன்றே போதும் ❤️❤️❤️ :
உண்மை தான்
2026-11-03 12:53:01
13
najmudeen.najmude5
Najmudeen Najmudeen :
மிகவும் அருமையான பதிவு சகோதரர் வாழ்த்துக்கள்
2026-11-03 15:53:07
8
from.sri.lanka4
Nisam king🥰🥰🥰❤💚💙💜🤎🖤🤍 :
Yes 💯 💯
2026-11-04 08:02:18
1
anish5623
@**Hanish459 :
கட்டாயம் சிரை தண்டனை அலைத்து சென்றவர்ஹலுக்கும் சேர்த்து
2026-11-03 18:42:14
4
single.men633
♥உடைந்த மனசு♥ :
உண்மைதான் ப்ரோ
2026-11-03 13:54:25
6
mohameed.famees
Mohamed pamees 🕋🕋1234 allhu :
💯💯 yas bro
2026-11-03 13:12:02
4
mohamedmuqsathnis
Mohamed Muqsath Nis :
should be take action
2026-11-03 12:25:05
3
injustice.of.the.acju
ACJU உலமா சபையின் அநியாயங்கள் :
இவனுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்...
2026-11-03 11:14:58
29
samra__842
❣️ queen ❣️ :
👌.... உண்மையான ஒரு பதிவு
2026-11-03 15:57:26
3
kutty___6
✮⃝𝐏𝐫𝐢𝐧𝐜𝐞𝐬𝐬ᥫ᭡፝֟࿐🕊️ :
True
2026-11-03 13:27:28
2
salhanahamed0
𝗦𝗔𝗟𝗛𝗔𝗡🇯🇵🌴 :
அந்த மாணவிகளை அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்
2026-11-03 21:05:25
2
beastmaster2891
BeastMaster :
Make a police complaint
2026-11-03 17:31:54
2
ardhath2
🇸🇦ǟʀɖɦǟȶɦ🇱🇰 :
Yas bro
2026-11-03 15:52:45
2
imambilaleasa
IBES choco🥰 :
2026-11-03 18:14:05
2
To see more videos from user @star..fm, please go to the Tikwm homepage.

Other Videos


About