@mohamedonline542: என் தாய்க்காக பாவமன்னிப்பு கேட்க முடியவில்லை - நபி(ஸல்) அழுதார்கள் 😭🤲 > > நபி (ஸல்) அவர்கள் தன் தாயின் கப்ரை பார்க்க அனுமதி கேட்டார்கள், அல்லாஹ் அனுமதி தந்தான். > ஆனால் தாய்க்காக பாவமன்னிப்பு கேட்க அனுமதி கேட்ட போது, அல்லாஹ் அனுமதி தரவில்லை. > அதனால் தான் அழுதார்கள்... > > இணைவைப்பில் மரணித்தவர்களுக்கு பாவமன்னிப்பு தேட முடியாது என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான். > நாம் உயிரோடு இருக்கும் போதே தவ்ஹீதில் நிலைத்திருப்போம்! > > இந்த வீடியோவை Share பண்ணுங்க, இது ஒரு ஸதகா ஜாரியா! #தாய் #மரணம் #கப்ரு #muslimtiktok #srilanka ,