@ipk.tv5: டத்தோ ஸ்ரீ பாலகிருஷ்ணன்: ராவாங் மக்களுக்கான சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்! ராவாங்: டத்தோ ஸ்ரீ பாலகிருஷ்ணன் அப்பளநாயுடு, தமது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில தரப்பினர் வீடியோக்களைப் பரப்பி, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். ராவாங் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் தலைவரான அவர், மக்களுக்குச் சேவை செய்வதும், உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுமே தனது முக்கிய நோக்கம் எனத் தெரிவித்தார். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நிலப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மக்களுக்காகப் போராடி, நிலப் பிரீமியத் தொகையைக் குறைக்க உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தன் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் அல்லது கேள்விகள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக வந்து ஆதாரங்களுடன் பேச வேண்டும் என்றும், தவறான தகவல்களைப் பரப்பி மக்களைக் குழப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும், ராவாங் மக்களுக்கான தனது சேவையைத் தொடர்ந்து முன்னெடுப்பேன் என அவர் உறுதியாகத் தெரிவித்தார். @IPD MEDIA @GV Ride RA @Damia Digital

IPK.TV
IPK.TV
Open In TikTok:
Region: MY
Tuesday 03 November 2026 11:32:46 GMT
24092
838
53
413

Music

Download

Comments

user4720123944225
Kdn :
Anbu vnkm Anna bala anna👍
2026-11-03 23:35:10
0
saipandian782
saipandian home :
Dato is great man. he do lot of charity work❤️❤️❤️🙏🙏👍👍👍
2026-11-03 17:19:37
4
mr.steven32
Mr Steven :
Dato our support always ur helping a lot vaslgha pallandu.
2026-11-03 18:25:13
2
arurocky
Arurocky :
SUPER LEDER🥰🥰
2026-11-03 20:58:07
1
kk259546
kk :
why u scared
2026-11-03 16:20:41
3
user5961126305731
user5961126305731 :
Dato our support always for you. You are Great 👍 Dato
2026-11-03 15:15:54
1
blacky6987
Smiley :
Super Datuk Awalsy support datuk 🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🔥🔥🙏🙏🙏🙏🙏
2026-11-03 18:01:51
1
evelynmichella130
evelyn michella :
Sempoi Annne
2026-11-03 17:58:29
1
userrr1234799
Userrr1234 :
Datok better don't do public service ...
2026-11-03 16:38:06
1
_fatimah_42
Rajes@Fatimah :
sir is great 👍
2026-11-03 16:43:51
1
user1612358321803
user1612358321803 :
ok
2026-11-03 23:05:37
0
mk.bos1
MK Bos :
Terbaik dato
2026-11-03 23:04:25
0
akunasekaran
Kuna Sekaran :
dato don't worry
2026-11-03 16:40:39
1
susehboss
Suseh+( 8Three )+ :
I support you dato
2026-11-03 19:25:03
1
david.billa42
David Billa :
Super
2026-11-03 18:27:02
1
sivam5816
~sivam~ :
👌👌👌
2026-11-03 23:32:25
0
kumarathimulam
kumarathimulam :
2026-11-03 14:41:20
3
visnu6265
Visnu :
🤠🤠🤠🤠🤠
2026-11-03 15:26:39
1
mr.thiru21
Mr Thiru :
dato bala anne💯
2026-11-03 21:17:17
0
tamilaussie
Tamil 🧿 :
👌👌👌👌
2026-11-03 21:35:20
0
k.saroja.kanniah
K Saroja Kanniah :
Super Dato 👍👍👍
2026-11-03 22:11:20
0
kicca_3418
krishnanvingidasalam :
2026-11-04 00:03:00
0
jayaselankaliamma
jayaselankaliamma :
DONT WORRY BALA GOD IS GŔEAT ❤️
2026-11-03 22:59:15
0
ajay8_wonderlust
Ajay8_Wonderlust :
well said DSB 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼✅✅✅
2026-11-03 23:11:52
0
selvamdoraisamy1
DK Selvam :
👍
2026-11-03 14:50:37
0
To see more videos from user @ipk.tv5, please go to the Tikwm homepage.

Other Videos


About