@eelamnissan66: இவன் வேலையே இது தான் அனுமதி எடுக்காது வீடியோ எடுப்பது!!! எல்லாருக்கும் பிடிக்காது இவன் செயல்!!! அந்த தம்பியின் கோவமும் அது தான்!!! வீடியோ எடுக்காமல் பேசி இருந்தால் அவன் இவனை மதித்து பேசி இருப்பான்!!! இவன் செயலால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்!!! மறக்காமல் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!!!
வீடீயோ எடுக்கும் முன் அவர்களிடம் மனப்பூர்வமாக விருப்பம் உள்ளதா என்பதனை கேட்பதே நல்லது...
2026-11-03 15:05:24
84
Linka :
தவறை சரியாக கண்டபின் வீடியேஎடுக்கவும்
2026-11-03 23:46:58
9
Siddeek :
yes bro
2026-11-04 10:44:24
0
Kumanan Nathar :
அவர் வீடியோ எடுப்பது பப்ளிக் பிளேஸ் ஆக்கள் நின்றாலும் எடுக்கலாம் அதுதான் சட்டம்
2026-11-04 07:41:01
1
piriyankan❤️🩹❤️🩹 :
ஒம் அது சரி இவங்க அனுமதி இல்லாம எடுக்குற வீடியோ இவருக்கு ஆறு ரூல்ஸ் குடுத்த
2026-11-04 03:04:21
3
☦︎𝓡𝓸𝓼𝓱𝓪𝓷☦︎ :
YouTube open பண்ணிட சில பேருக்கு மீடியா என்று நினைப்பு
2026-11-04 04:36:29
10
Sivas Sivaraja :
Jaffna podiyan 🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍
2026-11-03 17:26:03
4
Reni_kuru :
அவன் id என்ன
2026-11-03 17:54:45
2
இதுவும் கடந்து போகும்❤️❤️❤️❤️ :
Police பிடித்துக்கொடுக்கணும்
2026-11-03 16:18:31
23
ѕ𝐯• 𝚂𝐮𝐣𝐞𝐢'𝐬 🫠🖤🦢" :
Unmaithaan Anna.. ஒருவரின் அனுமதி இன்றி வீடியோ எடுப்பது தவறு
2026-11-03 17:46:21
5
MR_Sankee🤍🍃 :
unmai onnu ethu
2026-11-03 16:48:08
0
user8761269579626 :
we dont know that full story.
2026-11-03 19:30:28
1
🖤 Black 🖤 Queen 👑 Yalu :
கோவ படுவது அனைவரும் செய்வதே.. நீங்கள் உங்க மீடியா லைக் கிடைப்பதட்காக அவர்களை கேவலமாக நினைத்து போடுறீர்கள்
2026-11-04 07:13:44
1
Chrish Vladimir Guerrero :
இலங்கைச் சட்டத்தின் கீழ், நீங்கள் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்; சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடந்திருந்தாலோ அல்லது அங்கு பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டுக் கொண்டிருந்தாலோ, நீங்கள் இந்த வழக்கை யாழ்ப்பாண நீதிமன்றங்களில் தொடங்கலாம்.
இணையப் பாதுகாப்புச் சட்டம் எண் 51, 2023: உங்கள் சூழ்நிலைக்குக் கிடைக்கக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த கருவி இதுவாகும். இந்தச் சட்டம், இணையத்தில் தவறான அல்லது தீங்கு விளைவிக்கும் தகவல்களைப் பகிர்தல், இணையவழி மிரட்டல், மற்றும் ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் செய்யப்படும் தீங்கிழைக்கும் இணையவழித் துன்புறுத்தல் ஆகியவற்றை குறிப்பாகக் குற்றமாக்குகிறது. இலங்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள், இந்தச் சட்டத்தின் கீழ், தனிநபர்கள் அல்லது சமூக ஊடகத் தளங்களை அவதூறான உள்ளடக்கத்தை உடனடியாக அகற்றும்படி கட்டாயப்படுத்த, அடிக்கடி நிபந்தனை உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றன.
2026-11-04 06:35:19
1
123456789 :
இது தேவையா
2026-11-03 15:29:09
4
T2222 :
பொது இடங்களில் புகைப்படம் எடுப்பதை சட்ட ரீதியாக தடுக்க முடியாது.
2026-11-03 17:08:06
2
chhsijgxnig :
super anna
2026-11-03 23:52:12
0
user :
2026-11-03 15:24:39
1
master king :
இது தவறு
2026-11-03 16:22:27
10
ᥫ᭡፝֟RƗĦȺM KƗṈG!!🪽 :
2026-11-04 11:19:08
0
ᴘʀɪɴᴄᴇss💞🎀 :
athan unma
2026-11-04 08:17:14
0
r.t.s :
super thampi
2026-11-04 10:40:17
0
Sun Rajan :
அவர் வீடியோ எடுத்து வெளியிட்டது தவறு. அந்த தம்பி மீது தவறு இருந்தால் இவர் அந்த காணொளியை காவல் துறையில் காண்பித்து புகார் அளித்து நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டும். சும்மா எல்லாம் இவர் குற்றவாளி என்று கூறமுடியாது. அந்த தம்பி ஒரு நல்ல வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றம் சென்று மானபங்க நஷ்டஈடு பெற முடியும்.
2026-11-04 16:12:47
0
Arthikan Arthy :
Camera iruntha kanum pa 😂
2026-11-04 13:43:46
0
Hit man :
unmai
2026-11-03 14:34:25
0
To see more videos from user @eelamnissan66, please go to the Tikwm
homepage.