@patriotdadev3.0:

𝕻𝖆𝖙𝖗𝖎𝖔𝖙𝕯𝖆𝖉ᵉᵛ3.0
𝕻𝖆𝖙𝖗𝖎𝖔𝖙𝕯𝖆𝖉ᵉᵛ3.0
Open In TikTok:
Region: US
Tuesday 03 November 2026 19:55:29 GMT
10261
1803
47
52

Music

Download

Comments

j3n3x
JenEx 🇺🇸 :
Marc Elias is heinous.
2026-11-03 23:48:42
2
castieljenkins
Castiel Jenkins❌️ 🖤💜🖤💜🤟🤟 :
I've got my popcorn 🍿
2026-11-03 20:32:34
34
jcmom444
Rebelynn :
Better get on Hochul because machines aren’t working properly over here 😡
2026-11-03 22:38:27
13
mimirut1
MiMiR :
You know after the election today, the Trump administration is definitely going to be looking into voter fraud heavily
2026-11-03 23:53:58
4
doxiemommy256
Erin Mcmurry365 :
Yes he’s my president
2026-11-03 22:28:53
11
karlacheek1
Karla cheek :
I swear on the primary voting ballet they both had the same middle initial and therefore couldn't tell who was who
2026-11-03 21:56:27
2
henryhufnagle
Henry Hufnagle :
Hallaluji Glory to God
2026-11-03 22:59:28
2
greg.hodges51
Greg Hodges :
red
2026-11-03 21:46:42
2
inlovewithmymaples
Linda :
Exactly Right
2026-11-03 23:50:45
0
nanavt59
user433558022306 :
Good love it
2026-11-03 22:59:13
3
my.transformation.2024
my.transformation.2024 :
Isn’t his executive order on election stuff still going on
2026-11-03 20:17:05
4
sparky6815
sparky :
COME TO MICHIGAN PLEASE!!!🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸
2026-11-04 00:10:14
1
kcreep32
Kcreep3 :
❤️
2026-11-03 20:06:55
12
plaing3d
PLAing3D :
I won’t hold my breath
2026-11-04 01:04:29
0
1rookie5
#1Rookie :
😁😁😁😁
2026-11-04 01:23:42
0
joshuamashburn77
SLOTH POWERS :
2026-11-03 20:14:53
4
inlovewithmymaples
Linda :
Let’s Do this
2026-11-03 23:48:36
0
billystjohn1976
Billystjohn1976 :
2026-11-03 22:29:02
1
cheriejudy2
Judy :
President Trump NEVER sits back and just watches😂😂😂
2026-11-03 22:58:15
4
horsemen122
Horsemen Gen❌️ :
🍿 🍿 🍿 🍿 🍿
2026-11-03 22:12:26
0
carol161959
Gemini16 :
It’s not just the Democrats here where I live the republicans in office are crooked as F
2026-11-03 23:09:44
0
seandenney740
seandenney740 :
They won’t do a damn thing to them I mean you still have Omar still walking around free waltz,James,Brag,schiff,Obama,Clinton, Swalwell,Pelosi,Newsome and the list goes on and on and on with zero accountability so nothing is gonna happen
2026-11-03 21:24:22
5
jkidmo2003
JKidmo2 :
Elias is the wizard behind the curtain. He’s been pulling the cheating strings for years.
2026-11-03 19:58:32
20
cindy.ratliff1
Cindy Ratliff :
I hope they put that bastard in jail
2026-11-04 00:18:21
1
inlovewithmymaples
Linda :
President Trump is a man of his words
2026-11-03 23:49:32
1
To see more videos from user @patriotdadev3.0, please go to the Tikwm homepage.

Other Videos

மாவீரர் நாளும் பாடலும் - காக்கா அண்ணை (கரும்பறவை,பசீர் காக்கா, மனோகர்) (நவ. 27 மாவீரர் நாள். மாவீரர் நாள் என்றதுமே, தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும். அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து, மனதைக் கனக்க வைப்பதாக ஒலிக்கும், “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய...” மாவீரர்நாள் பாடல். மாவீரர்களை நினைவுகூருவது தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்வாறான பாடல் ஒன்றின் தேவையை, அப்போதைய மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா முன்வைத்திருந்தார். 1992 மாவீரர் நாள் நினைவேந்தலின்போது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் வர்ணராமேஸ்வரன்  இப்பாடலைப் பாடினர் ஒலிபெருக்கியிலும் பாடல் ஒலி பெருக்கப்பட்டது . அச்சமயம் அங்கு நின்ற மத்திய குழு உறுப்பினர் கரும்பறவை (காக்கா அண்ணை )என்ற போராளி ஒருவர், இப்பாடல் குறித்து “வெளிச்சம் இதழில்” இக்கட்டுரையை எழுதியிருந்தார். அது 1995  சூரிய புதல்வர்களிலும் வெளிவந்தது. அக்கட்டுரை மீள்பிரசுரமாகிறது.) 1992 ஆம் ஆண்டின் மாவீரர் நாள் பிறக்கப் போகின்றது. இந்த நாளின் பிறப்பின்போது, நாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிற்க வேண்டும். இதற்காககச் சென்று கொண்டிருக்கிறோம். பகலிலேயே எங்கோ ஒருவரைத்தான் காணக்கூடியதாக இருக்கும் இராசபாதையில் நள்ளிரவிலும் ஒரே மக்கள் கூட்டம். இந்த வீதியிலிருந்து மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் இன்னும் கூடுதலான மக்கள் திரள்திரளாகச் செல்கிறார்களே.... இவர்கள் கிளாலியை நோக்கிச் செல்லும் மக்கள் கூட்டமல்ல... நல்லூர் திருவிழா முடிந்ததும் கடலைக் கடைகளுக்கும் ஐஸ்கிறீம் கடைகளுக்கும் வேடிக்கை பார்க்கும் கூட்டமுமல்ல... அனைவருமே உணர்ச்சிப் பிளம்புகளாய் காட்சியளிக்கிறார்கள். சத்தியம் செய்யும் அந்தக் கூட்டத்தினூடேதான் போய்க் கொண்டிருக்கிறோம். இது ஒரு வித்தியாசமான அனுபவம்தான். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின்போதும் மனதுள் ஏதோ ஒன்று... அதை விபரிக்க முடியவில்லை. “என்ரை ராசா... கிளியண்ணை வந்திருக்கிறார் ஒருக்காப் பார் ராசா...”, ஒரு மாவீரனின் சமாதியில் அவர் தாய் அழுதுகொண்டே சொல்லும் வார்த்தைகள் எமது நெஞ்சைப் பிழிகின்றது. கண்ணீர் முட்டுகிறது. கூட வந்தவர்களுக்குத் தெரியாதபடி துடைத்துக் கொள்கிறேன். இப்போதே அழத் தொடங்கினால்.... கஷ்டப்பட்டு கண்ணீரைச் சிக்கனப்படுத்திக் கொள்கிறேன். பின்பு தேவையல்லவா. வழியில் இந்த ஆண்டு மாவீரர் தினம் பிறக்கும் வேளையில் மணியோசைக்குப் பின் ஒலிக்கவிருக்கும் மாவீரர் பாடலைப் பாடவிருக்கும் வர்ணராமேஸ்வரன் வருகிறார். “ராமேஸ்வரன் எனக்குப் பக்கத்தில நில்லுங்கோ... நீங்கள்தான் எனக்குப் பக்கத்தில நிண்டு பாடுறது.”, உரிமையுடன் கட்டளையிடுகிறார் புதுவையண்ணா. இப்படித்தான் நாங்கள் எங்கள் மக்களை வசப்படுத்திக் கொண்டிருக்கிறோம். சுற்றுமுற்றும் பார்க்கிறேன். மாவீரர் சமாதியில் ஊதுவர்த்திகளைக் கொழுத்தியும் மலர் வைத்தும்... எந்த ஒரு ஆலயமும் இந்த மாதிரியான புற அகத் தூய்மையோடு காணப்படுவதில்லை... கண்ணீரைக் கட்டுப்படுத்த சிரமமாயிருக்கிறது. சாதாரணமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளச் சிரமப்படுகிறேன். ஒவ்வொரு விநாடியும் செல்லச் செல்ல மயிர்க்கால்கள் குத்திடுகின்றன. மாவீரர் துயிலுமில்லத்தில் முதலாவது சுடர் ஏற்றப்படும் இடம் - அந்த நேரத்தை எதிர்பார்த்தபடி மனம் எதையோ தேடுகின்றது. 12.00 மணி. யாழ். மாவட்ட விசேட தளபதி தமிழ்ச்செல்வன் முதலாவது சுடரை ஏற்றுகிறார். எங்கும் ஆலய மணியோசை. தீபத்தில் ஏற்றப்படும் ஒளியைத் தொடர்ந்து எனது கண்கள் எனது கட்டுப்பாட்டை இழக்கின்றன. ஆலய மணியின் ஓசை ஒலிக்கு மட்டும் மௌனமாக நின்று அஞ்சலிக்கின்றோம். ராமேஸ்வரன் பாடுகிறார். இதே பாடல் ஒலிபெருக்கியிலும்... நாம் உறுதியெடுத்துக் கொள்கின்றோம்... “வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி. விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி. இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி.”

About