oruthan kastapattu olachi kaasu seathaa tax nu solli governmente thiruduraanga..
2026-11-04 03:30:52
2
user10195254295435 :
wanga olinthukondiruppor,super ,king
2026-11-04 03:12:42
0
rok :
பார்மசில வேல.. இன்னும் 60000 தான் சம்பளம்.. இதான் நம்மட நெலம 😁
2026-11-04 05:31:52
1
Mohamet Zayyona :
வெளிநாட்டில் உள்ளவர்கள் நமது நாட்டுக்கு பணம் அனுப்புவதை குறைத்துக் கொள்ளுங்கள் தேவைக்கு அதிகமாக பணத்தை அனுப்பாதீர்கள் இவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு சலுகையும் எந்த அரசாங்கமும் செய்வதில்லை வெறும் பேச்சாள் மாத்திரம் இருக்கின்றது
2026-11-04 06:19:05
0
done :
சூப்பர் sir akd ❤️❤️❤️.. இனி எவனும் thappa mudiyathu
2026-11-04 04:10:57
0
•●♥G̸u̸n̸a̸m̸a̸t̸h̸u̸♥●• :
இதில் உள்ள வருமானத்தின் ஒன்று மாதம் தோறும் எங்களுக்கு இணைப்பது அரிது
2026-11-04 04:31:12
0
Aathif :
சிறப்பு 😏😏
2026-11-04 02:54:42
0
Bn Nava :
nagalam listlaye illaye
2026-11-04 05:10:31
0
Dilshan M :
தின் ரெஜிஸ்டர், எல்லாருக்கும் கோவிந்தா.
2026-11-04 04:00:39
0
👿கஜன் ராவணன்😡🔥👿 :
இதுக்காகத்தானே டின் நம்பர் எப்படி எல்லாம் மக்கள் காசு கொள்ளையடிக்கிறாங்க
2026-11-04 01:10:24
4
ammu kutty :
கஷ்டப்பட்டு இரவும் பகலும் நாங்க உழைக்கிறது. அதுல வேற கம்பெனி boss கிட்ட இல்லாத பொல்லாத ஏச்சு பேச்சு ஒழுங்கான ஒரு லீவ் இல்ல மழை வெயில் எதுவுமில்லாம நாங்க உழைக்கிற பணம் இவங்களுக்கு நோகாமல் இவ்வளவு தூக்கி கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்க கூடிய asvesuma பணம் எங்கள் குடும்பத்திகு இல்லை காரணம் நாங்கள் யூனிவர்சிட்டி படிக்கிறோமாம் எந்த ஊர்லடா படிக்கிற புள்ளைக்கு வருமானம் இருக்கு அந்த புள்ளைக்கு ஒரு மாதம் எவ்வளவு செலவு இவர்கள் இவர்களின் காரியத்தில் கண்ணாய் இருந்து உழைப்பவர்களின் உழைப்பை சுரண்டுக்கிறார்கள் 🥹🥹❤🩹❤🩹❤🩹
2026-11-04 06:42:40
0
Mohamad R🌹 S :
இனிமேல் 1 லட்சம் சம்பளம் வாங்குர வேலைக்குதான் போகனும்
2026-11-04 03:35:49
1
m.pirnith :
ithu than veli nadukala nadamurai 2000m doler week salary enda 700 dolar tax
2026-11-04 03:46:59
1
Sonic :
ADK🤣🤣🤣🤣
2026-11-04 04:15:03
0
MOHAMMEDHU SAJIATH :
🥰🥰🥰
2026-11-03 23:23:07
0
Mikrath Mikrath :
😂😂
2026-11-04 05:23:16
0
To see more videos from user @ameenzaky, please go to the Tikwm
homepage.