@bubblyblossom02: #என் பிடிவாதம்... 🙂💙 எனக்கு நீ வேண்டும் என்று!!! நான் நினைக்கும் வரை .... நீ என்னை செருப்பை விட கேவலமாக!!! நடத்தினாலும் உன்னிடத்தில்..... கெஞ்சிக் கொண்டு இருப்பேன்... அதுவே நீ எனக்கு வேண்டாம் என்று!!!!! நான் முடிவெடுத்து விட்டால்!!!! என் உயிராக இருந்தாலும் சரி!! எனக்கு அது வேண்டாம் தான் 🙂💙