@anusha_net_unit: 🪔 தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய நேரத்தில்... மலையக மக்களின் வாழ்க்கையோ போராட்டமாக மாறியுள்ளது! ஒருபுறம் எரிவாயுவுக்காக நீண்ட வரிசை… மறுபுறம் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள அலைச்சல்… அதிகரிக்கும் பெற்றோல், டீசல் விலைகள்… அரிசி, பருப்பு, மரக்கறி என அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம்! பண்டிகையைக் கொண்டாடுவதா? அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதா? என்ற கேள்வியுடன் தவிக்கும் எமது மக்களின் வலியை யார் புரிந்துகொள்வது? அரசாங்கத்தின் பங்காளிகளாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் இருப்பவர்களிடம் எமது மக்களின் இந்த அவலநிலை உரிய கவனத்தைப் பெறுகிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்தத் தீபாவளி காலத்திலாவது மலையக மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புரட்சிகர மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் அவர்கள், எமது மக்களுக்காக அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கை இதுவே! ✊ நாங்கள் கேட்பது சலுகை அல்ல… எமது மக்களின் உரிமை! #viral #viralvideo #மலையகம் #Diwali #foryoupageシ
Sri Lanka’s economy was in a very difficult situation two years ago. AKD cannot perform miracles overnight. Rebuilding the country takes time. Let’s be patient and see the progress. 🇱🇰🙏
2026-11-05 09:42:08
0
USANTH :
சூப்பர் அக்கா 🥰
2026-11-05 05:07:28
9
ॐkowshi●□●••☆ :
yes it's true 👍
2026-11-05 10:59:14
0
NATURE :
100% உண்மை
2026-11-05 06:05:42
4
Ahemad husni :
Yes true
2026-11-05 09:27:21
0
❤️Kisho Nilu❤️ :
romba kastama irukku 🙏
2026-11-05 05:31:26
4
athy6553 :
உண்மை தான்
2026-11-05 05:31:37
3
Varadhan :
very nice super 🌹🌹🌹✌️🚩🚩🚩🇳🇪🇳🇪🇳🇪
2026-11-05 06:09:03
0
En Thedal Nee :
super 🙏
2026-11-05 05:48:10
1
baskar :
correct sister
2026-11-05 05:13:48
1
abi :
yes
2026-11-05 04:45:54
1
Pretty 🇦🇪 ❤️🇬🇧❤️🇱🇰❤️ :
The economic crisis was not only in Sri Lanka—it affected many countries around the world. We still have a lot of problems to face and things to fix, but everything takes time.