@seeman351: அம்பாசமுத்திரம் பொது வேட்பாளர் அண்ணன் சீமான் என்பது தவெக வின் கருத்துருவாக்கம், அண்ணன் சீமான் இங்கு நல்லதொரு அரசியல் மாற்றத்திற்கும், மக்களின் மீது உள்ள மாறாத நம்பிக்கையும் கொண்டுதான் தேர்தலில் பயணிக்கிறார்💯 வன்னியரசு போன்று விலை போனவர்களின் பேச்சுக்கள் எல்லாம் நாம் தமிழர் கட்சியை வீழ்த்த இயலாது💯#tamil #NTK #tamilsong #seeman #malaysia