@shafakee26: கணவன் எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை... கையில் காசு இல்லாம போனாலும் பரவாயில்லை... வேலை இல்லாம இருந்தாலும் பரவாயில்லை... அவனுக்கு தோள் கொடுக்க ஒரு மனைவி இருந்தா போதும் 🫶 ஆண் அழுக மாட்டான் னு சொல்லுவாங்க, ஆனா அவனும் மனுஷன் தான்... அவனுக்கும் வலிக்கும், அவனுக்கும் பயம் இருக்கும். கஷ்டத்துல விட்டுட்டு போறவ இல்ல, கஷ்டத்துல கூட நிக்குறவ தான் உண்மையான மனைவி ❤️#creatorsearchinsights #husbandwife #fypシ #foryou #100millionviews @Foryou Studio @SHAF ❤️ AKEE