@tamilsaththam: பெட்ரோல் ஷெட் விவகாரம் #petrolshed #petrolshedvideo #avarankal #tamilsaththam

தமிழ்ச் சத்தம்
தமிழ்ச் சத்தம்
Open In TikTok:
Region: LK
Thursday 05 November 2026 13:36:01 GMT
160060
11337
559
659

Music

Download

Comments

naseem.naseema2
C S N SRI LANKA :
கவனம் bro எல்லா இடமும் ஒன்று போல் இருக்கது சில இடதில் பிரியாணியும் கிடைக்கும்
2026-11-05 21:47:16
131
thilipan467447
thilipan kathu kokkaddicholai :
நீங்க செய்வது சரி அண்ணா 👍👍👍👍👍👍👍👍
2026-11-06 03:11:07
20
sivakumar.siva677
sivakumar siva :
அண்ணா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அதாவது மக்களுக்கு சில விடயத்தை சொல்லித்தான் ஆக வேண்டும் ஆகவே நீங்கள் அந்தப் பெட்ரோல் நிரப்பும் இடத்தில் அந்த நபரை கேட்ட கேள்வி ஒரு சரியான கேள்வி அதை நான் வரவேற்கிறேன் நானும் ஒரு யாழ் மண்ணில் பிறந்தவன் ஆகவே உங்களுடைய பணியை நீங்கள் மிகவும் சிறப்பாக செய்கிறீர்கள் சகோதரரே அது மட்டுமல்லாது நீங்கள் தமிழுக்கு கொடுக்கும் முக்கியம் என்னை வியப்பில் ஆற்றி இருக்கின்றது ஏனெனில் எந்த ஒரு ஆங்கில சொற்களையும் நீங்கள் தமிழில் அனைவருக்கும் சொல்லிக் கொடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சகோதரரே யாருக்காகவும் எதற்காகவும் உங்கள் தன்மானத்தை விட்டு விடாதீர்கள் நன்றி வணக்கம்
2026-11-05 19:05:51
19
king.of.lion945
K S A 🇰🇼🇱🇰🇸🇦 KING :
உங்களுக்கு விமர்சனங்கள் நிறைய வரும் அதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரர்
2026-11-05 17:19:05
36
kanavathiyaru
Aru :
அண்ணா சரியான மன உழைச்சலாகீட்டார் 😂
2026-11-05 16:53:03
149
.pe372
. :
பூநகரி பெற்றோல் நிலையத்தில் இப்படி நடந்து இருக்கு 5லீட்டர் scooty கொள்ளளவுக்கு 8லீட்டர் அடிச்சான் full taing நானும் சண்டை பிடிச்சு இருக்கன் அண்ணா
2026-11-06 00:07:44
19
nesarajahnirushan
Nesarajah Nirushanth :
தம்பி துன்னாலை பக்கம் வாங்களான்
2026-11-05 23:49:58
43
nskag_001
ᎮᎧᏦᏦᎥᏒᎥ ™ 🎭💥👿 :
ellam joke ah iruku serious speech enga bro
2026-11-06 15:11:41
0
zakir.ahamed34
M P V :
இதை chatgpt யிடம் கேற்காமல் petrol set இற்கு நேரில் சென்று லீட்டரில் பெட்ரோல் நிரப்பி , பணத்திலும் பெட்ரோல் நிரப்பி அளவுகளுடன் வீடியோ ஆதாரத்தை வெளிடலாமே , அப்போதுதான் மக்களுக்கு நம்பகத்தன்மை வரும்
2026-11-05 17:06:10
22
...............a1179
… :
5லீற்றர் போத்தல் 2 கொண்டு போய் 1 போத்தல்ல காசுக்கும் மற்றதில லீற்றருக்கும் அடிச்சு காட்டுங்க 1/2 லீற்றர் குறையுறத பாப்பம்
2026-11-05 17:13:11
55
kanthan404
kanthan :
அண்ணா நானும் பெற்றோல் செற்ல வெல செய்திருக்கன் நிங்கல் சொல்வது உண்மைதான் பெற்றொல் குறைவாக வாறத்துக்கு மோட்டரில் திருந்தங்கல் செய்யலாம்
2026-11-06 05:11:16
11
stanlydikshan
S.k Dikshan :
மட்டக்களப்பில் பெட்ரோல் நிரப்பு நிலையம் இல்லையா தமிழ் சத்தம் .?
2026-11-05 17:10:03
19
shaaf443
Comfort cushion :
superb bro
2026-11-06 17:53:26
0
thamby144
thamby :
நீங்க. ஆவரங்கால்ல பெற்றோல் அடிச்சிங் சரி ஆனா அவரின் அனுமதி இல்லாம வீடடியோ எடுத்திட்டு அதை ஊடங்களிலும் போட்டிருக்கிறியல் அங்கு தப்பு நடந்தது என்பதை உறுதிப்படுத்தாமல்அவர்கள் மீது நீங்கள் குற்றம் சாட்ட முடியாது
2026-11-06 04:54:57
5
seemasharu
sharu :
உண்மை நானும் பார்த்து இருக்கிறேன் இது சில இடங்களில் நடக்கிறது. இது ஒரு விழிப்புணர்வு வீடியோ நன்றி
2026-11-05 17:27:24
18
suresh.kuwait6
𝘴ꪊ𝘳ꫀ𝘴ꫝ :
நானும் யாழ் நகரில் ஒரு எரிபொருள் நிலையத்தில் வேலை செய்ரன் நீங்கள் சொல்வது உண்மைதான் என்ன செய்வது எங்கள் முதலாளி தரும் சம்பளம் நமக்கு முறையயா தர மாட்டார் அப்படி செய்யா விட்டால் நாங்கள் வீட்டுக்கு தான் போக வேணும்
2026-11-05 20:38:00
12
shifan_ma
Shifan.ma :
Supper
2026-11-06 09:06:43
0
www.mgr1
www.mgr1 :
சரியான விளக்க்கம்
2026-11-05 22:03:20
8
whois_aamir
丨ㄒ乙 عَامِرْ مُحَمَّدْ❕ :
MEDIA🔥😂
2026-11-06 00:00:10
6
mohaideen.jemeel
Mohaideen Jemeel :
ப்ரோ நீங்க கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ பிரச்சனைகளை உண்டாக்க வேண்டாம் சட்டம் பார்க்கும்
2026-11-05 17:29:58
11
thanushkhan
thanush 🇨🇦 :
Omg ChatGPT ta Poi kaaranam Kekkiraan 😂🤣🤦🏻‍♂️🤦🏻‍♂️
2026-11-05 20:15:20
6
snsn1927
கண்ணீர் துளி :
👌👌👌 அண்ணா பெட்ரோல் டீசல் செட்டில தான் வேலை உண்மையாக திருட்டுத்தனம் இருக்கு பெட்ரோல் டீசல் நிறைய வகைகள் உண்டு . அதுவும் திருட்டுத்தனம் தான் 👌👌👌
2026-11-05 19:51:59
6
ashok_official90
ashok_official90 :
ஏன் bro சாய்ந்தமருதுல அல்லது காத்தான்குடில இ ந் த விழிப்புணர்வ பண்ணி வீடியோ போட்டிருக்கலாமே ஏன் ஆவரங்கால் வரைக்கும் போகணும்
2026-11-05 20:02:50
6
sathu_official1
S A T H U🍃 :
🤣
2026-11-06 00:56:17
0
hijapqueen222
꧁༻☜possessive queen☞༺꧂ :
Anna puttalam pakkam vaanga anna
2026-11-06 06:28:32
1
To see more videos from user @tamilsaththam, please go to the Tikwm homepage.

Other Videos


About