@hear.imagination: 😨💔மறைத்து வைத்த பாவங்களும் மறுமையில் வெளிப்படும்! அல்லாஹ்விடம் எதையும் மறைக்க முடியுமா? மறுமை நாளில் ஒவ்வொரு மனிதரும் தனது செயல்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும். ஒவ்வொரு ஆத்மாவுடனும் வழிநடத்துபவரும் சாட்சியும் வருவார்கள் என்று அல்லாஹ் ஸூரா காஃப் 50:21-ல் கூறுகிறான். 🤲 யா அல்லாஹ்! எங்களுடைய வெளிப்படையான மற்றும் மறைவான பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! ஆமீன். 📖 ஆதாரம்: ஸூரா காஃப் – 21 #hearimagination #islamic_video #foryou #foryoupage #fyp