@tmctelecast: தாய்க்குச் செய்யும் அமல்! அல்லாஹ்வை நெருங்கச் செய்யும் மகத்தான வழி! பெற்றோரைக் கண்ணீர் சிந்த வைப்பது பெரும் பாவம்! அல்லாஹ்வின் பக்கம் உங்களை நெருக்கமாக்கும் மிகச்சிறந்த அமல் எது தெரியுமா? தாய்க்குச் செய்யும் பணிவிடை! பிள்ளைகளின் நோவினையால் பெற்றோர் சிந்தும் கண்ணீர்! பெரும் பாவங்களில் ஒன்று. உங்களைப் பெற்றவர்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய நீங்கள், கண்ணீர் சிந்த வைக்கலாமா? தாயின் மனதை நோகடித்துவிட்டு எத்தனை அமல்கள் செய்தாலும் என்ன பயன்? பெற்றோரின் உள்ளத்தை உடைக்கும் பிள்ளைகளே! உங்கள் மறுமை வாழ்க்கையைப் பற்றி யோசியுங்கள்! தாயின் திருப்தியை இழந்துவிட்டு உலகத்தில் எதைச் சாதிக்கப் போகிறீர்கள்?#fvp #short #tmclivetelecast #mujahidibnurazeen #ti̇ktok