@thaj22official: இன்று கழகம் ஆட்சியில் இல்லை என கட்சி விட்டு கட்சி தாவும் கபோதிகளுக்கு..... ஆட்சியில் இருந்த போது கணக்கில்லாமல் பதவி சுகத்தையும், பொருளாதாரத்தையும் சம்பாதித்துக் கொண்டு அடுத்த கட்சிக்கு ஓடுபவர்களுக்கு மத்தியில் ஐயா காசி போன்ற எண்ணற்ற கழக தொண்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அதனால் இன்றும் கழகம் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டு இருக்கிறது.... கழகத்தலைமை இவரைப்போண்ற உண்மை தொண்டர்களை தேடிப் பிடித்து அவர்களை கௌரவிக்க வேண்டும்... உண்மைத் தொண்டர்களை பொறுப்பில் அமர்த்தி கழகம் வளர்க்க வேண்டும்.... எப்புயலிலும் அசையாது நிற்கும் முதுமரமான நம் கழகத்தின் வேர்கள் பல! அவற்றில், மதுரையில் கழகம் வளர்த்த திரு. காசி அவர்களும் ஒருவர். எண்பது வயதை எட்டிவிட்ட காசி அவர்கள், தன் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தனது 60 ஆண்டுகாலக் கழகத்துடனான பயண நினைவுகளை கழகத் துணை பொதுச்செயலாளர் அக்கா Kanimozhi Karunanidhi அவர்களை சந்தித்து பகிர்ந்துகொண்டார். பெரியாரின் கொள்கைப் பற்றாளராக, அண்ணாவின் தம்பியாக, கலைஞரின் உடன்பிறப்பாகப் பணியாற்றிய இவரைப் போன்றவர்கள் உள்ளவரை, கறுப்பு சிவப்புக் கொடி எப்படித் தாழும்!🏴🚩💪🏾🙏 M. K. Stalin Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam #fyp #treanding #foryou #foryoupage #viral

Thaj22official
Thaj22official
Open In TikTok:
Region: KW
Thursday 05 November 2026 17:36:42 GMT
462
57
3
2

Music

Download

Comments

user947121477909
பாலா. திருவாரூர் :
🙏🙏🙏🙏
2026-11-05 19:23:33
0
hayath896
HAYATH திருவெற்றியூர் :
❤️❤️❤️
2026-11-05 17:55:34
0
abbasali9112
Abbasali :
🖤🖤🖤❤️❤️❤️
2026-11-05 18:59:49
0
To see more videos from user @thaj22official, please go to the Tikwm homepage.

Other Videos


About