@geotravel02: Pasajeros que viajan desde Caracas Venezuela 🇻🇪 Ya en Ecuador 🇪🇨 con destino a Lima Perú 🇵🇪. #Dios #venezuela #ecuador #lima #viajes

geotravel02
geotravel02
Open In TikTok:
Region: VE
Thursday 05 November 2026 23:30:48 GMT
1808
13
1
1

Music

Download

Comments

china3.8
😈china✨😜 :
Los mejores
2026-11-05 23:46:26
1
To see more videos from user @geotravel02, please go to the Tikwm homepage.

Other Videos

#இளைஞனின் வாலிபப் பருவம்  இஸ்லாம் சொல்லும் வாழ்க்கைப் பாதை #வாலிபப் பருவம் என்பது ஒரு மனிதனின் மிகப்பெரிய அமானிதம் #இந்தப் பருவத்தில் செய்த நன்மைகளும் தீமைகளும் அவனுடைய எதிர்காலத்தையும் மறுமையையும் தீர்மானிக்கின்றன #அல்லாஹ் தனது இளைஞர் அடியார்களை மிகவும் நேசிக்கின்றான் #நபி ﷺ அவர்கள் கூறினார்கள் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தனது அர்ஷின் நிழலை வழங்குவான்  அதில் ஒருவர் தனது இளமையை அல்லாஹ்வின் வணக்கத்தில் கழித்த இளைஞன் 📚 ஸஹீஹுல் புகாரி 660  ஸஹீஹ் முஸ்லிம் 1031  கூறுகின்றான் وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ  மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே நான் படைத்தேன் 📖 ஸூரத்துத் தாரியாத் 51:56  மேலும் கூறுகின்றான் فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ  காரியங்களில் நீங்கள் முந்திச் செல்லுங்கள் 📖 ஸூரத்துல் பகரா 2:148  மேலும் கூறுகின்றான் إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا  பார்வையும் இதயமும் அனைத்தும் விசாரிக்கப்படும் 📖 ஸூரத்துல் இஸ்ரா 17:36  ﷺ அவர்கள் கூறினார்கள்  விஷயங்கள் பற்றி விசாரிக்கப்படாமல் ஒரு அடியாரின் கால்கள் மறுமை நாளில் நகராது  அதில் ஒன்று தனது இளமையை எதில் கழித்தான் என்பதாகும் 📚 ஜாமிஉத் திர்மிதி 2417  ﷺ அவர்கள் மேலும் கூறினார்கள்  விஷயங்கள் வருவதற்கு முன் ஐந்து விஷயங்களைப் பயன்படுத்திக் கொள்  அதில் ஒன்று முதுமை வருவதற்கு முன் உன் இளமையைப் பயன்படுத்திக் கொள் 📚 அல் ஹாகிம் 7846  ஹஸன்  முஸ்லிம் இளைஞன் தனது வாலிபப் பருவத்தை தொழுகையால் அலங்கரிக்க வேண்டும்  தினமும் ஓத வேண்டும்  அதிகமாக நினைவு கூற வேண்டும்  நன்மை செய்ய வேண்டும்  நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்  தேட வேண்டும்  வழியில் உழைத்து வாழ வேண்டும்  நாவையும் இதயத்தையும் பாவங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும்  வீணாக்காமல் ஒவ்வொரு நாளையும் மறுமைக்கான முதலீடாக மாற்ற வேண்டும்  ﷺ அவர்களின் வாழ்க்கை முழுவதும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்  உண்மையாளராக வாழ்ந்தார்கள்  பாதுகாத்தார்கள்  நடந்தார்கள்  கட்டளைகளுக்கு முழுமையாக கீழ்ப்படிந்தார்கள்  சுன்னாவைப் பின்பற்றுவதே வெற்றிக்கான நேரான பாதையாகும்

About