விரும்பியதெல்லாம் அடம் பிடித்து வாங்குவதற்கு
நான் ஒன்றும் வீட்டின் கடைசிப்பிள்ளை அல்ல..
கிடைப்பது எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு வாழப் பழகிய வீட்டின் மூத்தபிள்ளை ❤️🩹💯
2026-11-07 03:15:03
32
فتحي نوشي🐾🐞 :
Enda brother a yabaham wardu awaru apdi than kadaisi pilla nala kudmbattaye sumakuran 🥺😩💔
2026-11-07 10:16:48
1
@🖤🫰🏻 𝑨𝑱 𝑨𝑱𝑨𝒀 :
யாருங்க சொன்ன முதல் பிள்ள செல்ல பிள்ள என்டு குடும்பத்துற மொத்த கஷ்டம் கவலை எல்லாமே அவனுக்கு தான் 😣🥀🥀🥀🥀
2026-11-06 16:39:11
18
karish max :
spelling mistake bro
2026-11-07 18:02:53
0
𝐬𝐮𝐝𝐚𝐫ˢ>•• ★🐼🌿🕊️〽️ :
அப்டி இல்ல bro
விரும்பியதெல்லாம் அடம்பிடித்து
வாங்குவதற்கு வீட்டின் முதல் பிள்ளையும் அல்ல🥹
நான் விரும்பியதை வாங்கி தருவதற்கு வீட்டின் கடைசி பிள்ளையும் அல்ல🥹
தருவதை ஏற்றுகொள்ளும்
வீட்டின் நடுப்பிள்ளை🥺💔😢
2026-11-07 12:31:23
1
K.SENTHU :
ம்ம் இதில் சற்று வேறு படும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப அந்த சூழ்நிலை மிகவும் கடுமையான ஒன்று எல்லாம் மாறும் மாற்றுவோம் என்ற நிலை தான் எப்போதும் நம் மனதில் ஓடும் 🤍.....
2026-11-07 04:58:09
2
S. Abishek :
முதல் பிள்ளைக்கு உறவுகள் கொடுப்பதன் பல மடங்கு எதிர்பார்ப்பார்கள் அது முதல் தெரியுமா
2026-11-07 13:13:34
1
𝓛𝓭𝓼 _𝓼𝓱𝓪𝓻𝓾 🪶 :
same💯🫠
2026-11-06 16:59:04
1
Mr. yasi😍 :
same😔
2026-11-06 14:24:01
2
Kaji Karan :
நீங்க போட்டது பிழை முதல் பிள்ளை 99%அப்படி இல்லை ஏன் எண்டால் அம்மா அப்பா கஷ்டம் தெரிச்ச பிள்ளை 🥹