@lankasrinews: சற்றுமுன் பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு மாநகரம் | Flood Colombo கொழும்பில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல முக்கிய வீதிகளில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். குறிப்பாக, வெள்ளவத்தை, கோட்டை, மருதானை மற்றும் அலவ்வை ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு அருகில் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கனமழை, வெள்ளப் பாதிப்பு, கொழும்பின் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொடருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான முழுமையான தகவல்களை இந்தச் செய்தித் தொகுப்பில் அறிந்துகொள்ளுங்கள். ------------------------------------------------------------------------------------ #ColomboFlood #HeavyRain #ColomboRain #SriLankaWeather #SriLankaNews #FloodWarning #TrafficUpdate #ColomboTraffic #TrainService #RailwayUpdate #SriLankaPolice #FloodAlert #கொழும்பு #கனமழை #வெள்ளம் #வானிலை #போக்குவரத்து #தொடருந்து #இலங்கைசெய்திகள் #BreakingNews