@shajubytes_: இந்த தீபாவளியை முன்னிட்டு Wood Cafe-யில் Fruit Ice Cream வகைகளுக்கு சூப்பரான Offer! 🍨🎉 பொதுவாக Fruit Ice Cream வகைகள் கிடைப்பதே கொஞ்சம் கஷ்டம். ஆனால் இப்போது Wood Cafe-யில் உங்களுக்குப் பிடித்த Fruit Ice Cream-களை Special Offer-ல் சுவைக்கலாம்! இந்த November 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் மட்டும்! 😍 தவறவிடாதீர்கள்! ❤️ #Batticaloa #shajubytes #foryou #food #Foodie @WOOD CAFE