@nishathsupdates: 🚨 UAE Driving Licence – முக்கியமான Update! 🇦🇪 10 ஆண்டுகளுக்கும் மேலாக Licence Expiry ஆகி Renewal செய்யாமல் வைத்திருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு புதிய விதிமுறையின்படி Theory Test மற்றும் Practical Driving Test தேவைப்படலாம். ⚠️ முக்கியமான விளக்கம்: 10 ஆண்டுகள் Licence வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இந்த Test கட்டாயம் கிடையாது. ✅ Licence Expiry ஆகி 10 ஆண்டுகளுக்குள் இருப்பவர்களுக்கு இந்தப் புதிய Test விதி பொருந்தாது. ✅ வழக்கமான Licence Renewal செய்பவர்களுக்கு மீண்டும் Test தேவையில்லை. ✅ 10 ஆண்டுகளுக்கும் மேலாக Expiry ஆகி Renewal செய்யாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த Assessment தேவை. 📅 அமலுக்கு வரும் தேதி: January 1, 2027. இந்தத் தகவலை UAE-ல் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்! Follow @NishathUpdates for more UAE updates. #UAENews #DrivingLicence #UAEDriving #DubaiRTA #UAEUpdates

Nishath’s updates 🇦🇪
Nishath’s updates 🇦🇪
Open In TikTok:
Region: AE
Saturday 07 November 2026 08:08:30 GMT
18363
316
20
155

Music

Download

Comments

decimakdeci
Decimak Deci :
u r wroug only if u your licence expired and not renewed until 10years new test required
2026-11-07 10:18:59
4
vilcypradeep1
Vilcy Pradeep :
Very wrong information ...listen and understand the news first then sit and explain to others bro.
2026-11-07 14:28:08
0
kamal8080
Life long :
Yes I’m completely finished 25 years July 25 2026
2026-11-07 14:34:49
0
riyazcp4
Riyaz Cp :
https://vt.tiktok.com/ZSphT2MDS/
2026-11-07 14:47:44
0
jordanpatrick04
Jordan Patrick :
Common sense is un Common.... Sad.. totally misguiding video 😥😥😥
2026-11-07 13:28:26
0
seyedhussain7
Seyed Hussain :
this information is not true. every time you are posting wrong news.
2026-11-07 10:11:14
0
ashikelahi526
ashikelahi526 :
Wrong information
2026-11-07 13:43:35
0
times123pass
Timepass :
தவறான தகவல்.....10 வருடத்திற்க்கு மேல் புதுப்பிக்காத ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்றால் தான் ....மீண்டும் அனைத்து வகையான தேர்வையும் பூர்த்தி செய்ய வேண்டும்...
2026-11-07 09:28:03
4
raajaaaaaaa
@raajaaaaaaa :
wrong information bro
2026-11-07 12:24:12
1
habeebhabeebulla18
Nesan :
Wrong information குடுக்க வேண்டாம் 👍 Expiry ஆகி 10years ஆனா மட்டுமெ டெஸ்ட் 👍
2026-11-07 09:49:44
1
samsudinkmr
five G :
இது தவறான செய்தி பத்து வருஷம் லைசென்ஸ் எக்ஸ்பியர் ஆனவங்களுக்கு திரும்பவும் ஃபுல் டெஸ்ட் பத்து வருஷம் ஊர்ல போயிருந்தாங்கன்னா லைசன்ஸ் எக்ஸ்பிரஸ் ஆயிடுச்சு இந்த டெஸ்ட் எல்லாம் தேவை
2026-11-07 13:52:14
0
luckyrlucky4
RIZWAN :
no only cantino 10year not renuval pipal
2026-11-07 12:20:41
0
narasimman478
1234 :
don't spread wrong information
2026-11-07 10:21:33
0
kadavotpuav
Mohd :
தப்பான செய்தி
2026-11-07 12:35:34
0
shamsumarukarankm
Shamsu Marukara Nkm :
Rong information
2026-11-07 12:39:59
0
its_me__sheik
💥❤️ 𝐌𝐫_𝐒𝐡𝐞𝐢𝐤 ❤️💥 :
Bhai Unga Information Thappu 🙋‍♂️
2026-11-07 08:54:40
0
dineshgopi52
dinesh :
not like that
2026-11-07 11:43:49
0
kumar4968
kumar :
no
2026-11-07 10:14:39
0
sandhiya1622
❤️Sandhiya❤️ :
👍
2026-11-07 11:20:52
0
hassan.peda.hasss
hassan peda hasssan :
brother I think you understan wrong please confirm the news and then split the news ok it's 10 year but if your licence already expire in 10 years you did not renewal and that time you have to take exam and road test otherwise your continue working in UAE you can renewal normally with I test I think this is the true news
2026-11-07 09:18:47
2
To see more videos from user @nishathsupdates, please go to the Tikwm homepage.

Other Videos


About