@pottuvilasmin: #creatorsearchinsights #trendingtagstogoviral “கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது பலரின் கனவு; ஆனால் அவர்முன் நின்று கவிதை பாடும் வரம் — நான் பெற்ற பாக்கியம்.” IBC நிறுவனரும், முன்னணி தொழிலதிபருமான திரு. பாஸ்கரன் கந்தையா அவர்களின் தயாரிப்பில் வெளியான “போராட்டம்” திரைப்படத்தின் ஆரம்ப விழா நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முன்னிலையில் நான் ஆற்றிய கவிதை. சில தருணங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும்! – பொத்துவில் அஸ்மின் #PottuvilAsmin #KaviperarasuVairamuthu #MillerMovie

pottuvilasmin
pottuvilasmin
Open In TikTok:
Region: LK
Saturday 07 November 2026 10:22:28 GMT
43679
2257
142
136

Music

Download

Comments

user2749296817453
கடலூர் K.S.Rajanஸ்ரீ :
சூப்பர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது
2026-11-08 11:09:49
3
selva..s.s
selva .s.s💔💔🇱🇰 :
அருமை 👌👌 இந்திய தமிழ் சினிமாவில் என் ஈழத்து பாடலாசிரியராக உன் பெயர் தவிர்க்க முடியாத இடத்தை தொடும்..அது நிச்சயம் நடக்கும்.. வாழ்க வளமுடன் 🙏💐🥰 இன்ஷா அல்லாஹ்.❤️.சிவன் துணை 🥰🥰
2026-11-07 11:39:57
16
a.g..nageshwari
A.G. Nageshwari D❤️N :
கவிஞர் அஸ்மின் அண்ணா உங்கள் கவி வரிகளும் குரலும் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
2026-11-07 10:46:52
22
jees....v
இனியவன்🐠 iniyavan :
நீங்கள் எங்கள் சொத்தாய் கிடைத்தது பெருமையே...
2026-11-08 09:14:03
2
judejude911
judejude :
congaraulation 🙏🏻
2026-11-07 15:44:28
1
meera2197
VOICE OF 🎧MEROSHA💗 :
அருமை வாழ்த்துக்கள் sir[Heartwarming][Heartwarming]
2026-11-07 11:21:06
5
guna.dharshani
guna 🇱🇰🫶🇹🇩 :
super anna
2026-11-07 16:44:20
0
rajinipasupathy
Rajini Pasupathy :
super bro
2026-11-07 10:57:10
6
lathalatha6123
😊 :
மென்மேலும் உச்சம் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உறவே !நான் ஈழத்திலிருந்து கன்னியா செல்வம்
2026-11-07 21:15:56
3
svkrathani
Svkandeepan Svkandeepan :
wow super
2026-11-07 21:48:48
0
user5614804636268
வன்னி தமிழன்🇨🇭🇨🇭🇨🇭 :
சூப்பர் வாழ்த்துக்கள்
2026-11-07 10:49:18
5
crishsivakolundu
crishsivakolundu :
arumai
2026-11-07 11:13:09
5
kavi.love.v
kavi ❤️ v :
எனக்கு பிடித்த ஒரு பண்பு இது எம் வளர்ச்சிக்கு யார் காரணமோ அவர்கள் முன்னாடி நாம் தாழ்ந்து அவர்களை உயர்த்தி நன்றி மறவாமல் பேசுவது இது தான் உங்கள் வெற்றி ❤️💐❤️💐
2026-11-07 17:03:12
3
s.raj8657
S.raj :
Congratulations 🎉
2026-11-07 13:08:32
4
jabirhashim_ipc_kuwait
நற்சிந்தனை :
அழகிய வரிகளில்... வளர வாழ்த்துக்கள்
2026-11-07 16:27:42
3
dinesandinos
dinesandinos :
suppar Anna tharamana sampavam
2026-11-07 23:02:29
1
ganesanpravinkumar
ganeshan pravinkumar :
வாழ்த்துக்கள்
2026-11-07 13:05:42
3
rihan.rifai
Rihan rifai :
🥰Super bro
2026-11-07 13:24:25
3
sudhajin1
SUDHA 💫SIVALINGAM :
👏👏👏👏proud of you💐
2026-11-07 17:47:52
2
jeyanthan13
kandappu jeyanthan :
Super
2026-11-07 15:18:06
2
nizhalumnaanum
நிழலும் நானும் :
அருமையான இனிப்பான வரிகள் ஒவ்வொன்றும் வாழ்த்துக்கள் அண்ணா!
2026-11-07 18:10:56
3
alonehunter23
hunter143 :
உன்னால் எம் ஊருக்கும் எம் ஈழ நாட்டுக்கும் பெருமை கவியே
2026-11-07 17:35:17
5
kj_0601
Kausalyah Jeyarajah :
👌
2026-11-07 12:07:01
3
sheshukuddi
sathees thiru :
வாழ்த்துக்கள் கவிபேரரசின் சிஷியனுக்கு
2026-11-07 11:30:07
4
krishnakumar0624
கிருஷ்ணா :
2026-11-07 11:26:50
2
To see more videos from user @pottuvilasmin, please go to the Tikwm homepage.

Other Videos


About