@its_mm_emotional: #MM_Entertainment🥰 👑 உயர்ந்த பதவியில் இருந்தாலும் தலைக்கனம் இருக்கக் கூடாது…! ❤️🩹 எவ்வளவு உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும், மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்க வேண்டும்… 🥀 💯 ஏனென்றால், பதவி உனக்கு மரியாதையைத் தரலாம்… ஆனால் உன் பணிவுதான் உனக்கான உண்மையான மரியாதையைப் பெற்றுத் தரும்! 🙏❤️🔥