@manmathanbasky09: பிரான்ஸில் மீண்டும் இரு திரையரங்குகளில் 'கலங்கரை' 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு Cinéma Alice Guy, 24 rue Aretha Franklin, 93000 Bobigny 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு Ciné Malraux, 25 cours de la République, 93140 Bondy