ஆய்....தீபம் என்பது இருள் நீங்கி வெளிச்சம் வருவது....
இரவு மறைந்து பகல் வரும் ....
வாழ்க்கையும் அப்படி தான் துன்பமும் இன்பமும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை....
கவலை படாதீர்கள் உங்கள் வாழ்க்கையிலும் வெளிச்சம் வரும்....வாழ்க வளமுடன்...🙏
உங்களுக்கு என் அன்பான தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🙏🙏