🪔✨ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! ✨🪔
இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும்,
கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பெருகட்டும்!
வாழ்க்கையில் அன்பும், அமைதியும்,
ஆரோக்கியமும், செல்வமும் நிறைந்திடட்டும்!
வெடிக்கும் பட்டாசைப் போல
உங்கள் வாழ்க்கையில் சந்தோஷங்கள் வெடிக்கட்டும்!
ஒளிரும் தீபத்தைப் போல
உங்கள் எதிர்காலம் என்றும் பிரகாசிக்கட்டும்! ❤️அனைவருக்கும் என் அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🪔💥
அன்புடன், அடங்காதவன் ❤️
2026-11-07 21:31:12
1
To see more videos from user @nadee8810, please go to the Tikwm
homepage.