@thaj22official: 45 வருட அரசியல் வாழ்க்கையில் இதுபோல ஒரு கீழ்த்தரமான அரசியலை நான் கண்டதே இல்லை! என்று வேல்முருகன் அவர்கள் தனது கடுமையான ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார். ஐசியூ-வில் ஆபத்தான நிலையில் போராடும் தன் மகளின் உயிரைக் கூடப் பொருட்படுத்தாமல், நடிகரை பார்க்க ஓடிய தாயும், கரூர் விவகாரத்தில் தன் மகள்கள் இறந்தாலும் பரவாயில்லை நடிகர் வீடியோ காலில் பேசிவிட்டார் அதுவே போதும் என்று பேட்டி அளித்த தாயையும் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. எந்தவித தெளிவும் விழிப்புணர்வும் இல்லாத ஒரு சமூகம் இங்கு உருவாகி வருவதை நினைத்து, பொதுவாழ்வில் இருப்பவர்களாக நாங்கள் வெட்கப்பட வேண்டியுள்ளது! Velmurugan ActorVijay Karurlssue TamilNews CurrentAffairs Decline #fyp #treanding #foryou #foryoupage #viral

Thaj22official
Thaj22official
Open In TikTok:
Region: KW
Sunday 08 November 2026 16:38:03 GMT
1018
92
6
6

Music

Download

Comments

user8579970777301
user8579970777301 :
அண்ணா சூப்பர் அண்ணா 👌👍🙏🙏🙏👍
2026-11-08 17:56:25
0
sankar.kwt
sankar.kwt. :
yes yes yes 10000000 %
2026-11-08 17:00:26
0
sun.city679
சன் சிட்டி :
நாம் தற்போது எங்கு இருக்கிறோம் என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடியவில்லையே தமிழ்நாட்டில இல்லை தற்குரி நாட்டிலா
2026-11-08 16:51:35
0
s.anbuselvam
S.AnbuSelvam :
உன்மை புரோ
2026-11-08 16:51:30
0
mscc41
RAFEEK :
இதைவிட அது பெருசா அதைவிட இது முக்கியமா என்பது இங்கு விஷயம் அல்ல எதுவாக இருந்தாலும் பேசணும் விஜய்க்கும் திரிஷாவுக்கும் என்ன சம்பந்தம் எல்லா இடத்துக்கும் ஏன் சேர்ந்தே வருகிறார்கள் அதை பத்தியும் பேச வேண்டும் அதே சமயத்தில் இப்ப நூலகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த குழப்பத்திற்கு காரணமான அந்த எழுத்தாளர் திரிஷா விஜய் அவரைப் பற்றியும் பேச வேண்டும் நீங்கள் சொல்லுகிற அதானி ஏர்போர்ட் கரண்ட் இப்படி எல்லாத்தையும் பேசணும் இல்லையென்றால் இந்தப் பிரச்சினையைப் பேசி விட்டு அந்த பிரச்சினையை மறந்து விட்டார்கள் என்று ஒவ்வொரு பிரச்சனையை கொடுத்து ஒவ்வொரு பிரச்சனையும் மறக்க வைத்து மறந்து போன பிரச்சனையை சத்தம் இல்லாமல் அவர்கள் செய்து விடுவார்கள் அதே சமயத்தில் தற்குறிகள் விஜய்க்கு முட்டு கொடுப்பதாக நினைத்து தன் நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களையும் மிகவும் கூர்மையாக கவனிக்க வேண்டும் அவர்கள் முட்டாள் அதனால் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று தமிழ்நாடு நாசமாக்குவதற்கு முயற்சி செய்வார்கள்
2026-11-08 17:50:26
0
muthu.kumaran636
Muthu Kumaran :
[Like]
2026-11-08 17:52:27
0
To see more videos from user @thaj22official, please go to the Tikwm homepage.

Other Videos


About