@karunaji4: இன்னொரு முறை வாய்ப்பு தர மாட்டேன்.கண்டிப்பாக புகார் கொடுத்து விடுவேன்#tiktoksgviral #viral #fypシ #foryourpage #fypシ゚viral #tiktok #singaporeladki🤜🏻🤛🏻
அந்த மிருகம் உயிருடன் இருக்க தகுதி இல்லை நடவடிக்கை எடுங்கள் சகோதரி...
2024-07-18 14:19:43
16
புரட்சியாளர் Kalai171 :
கண்டிப்பாக காவல்துறையில் புகார் கொடுங்கள் உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்
2024-09-12 14:24:42
3
kariakalan :
I support sister
2024-07-27 09:51:24
4
𝕜𝕚𝕟𝕘 𝕠𝕗 𝕂𝕚𝕟𝕘 😎 :
சரியான எச்சரிக்கை அக்கா
2024-09-12 01:16:15
4
Suresh Suresh :
அக்கா இது மாதிரி ஆளுங்கள எல்லாம் கம்ப்ளைன்ட் பண்ணி லைப் லாங் வெளியவே வரக்கூடாது இவனுங்க எல்லாம் மனிதனா இருக்க தகுதி இல்லாதவன்
2024-07-18 13:58:27
4
yuvan :
hi sis how you long time no c u
2024-09-29 15:07:08
2
Siva :
பல நிமிர்ந்து நடக்க முடியவில்லை இப்படிப்பட்ட ஜென்மங்கள் தேவையில்லை இது என் கருத்து அக்கா வாழ்த்துக்கள் சரியான முடிவு எடுங்கள் மிக்க நன்றி தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்
2024-07-18 16:10:09
4
ramesh 🥰💞 :
அக்கா ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா
2024-07-25 15:06:33
4
கஸ்தூரி 🇲🇾 :
Better complain sister...
2024-07-18 13:38:50
83
sathis :
sorry sister கடந்து போங்க
2024-07-24 14:17:17
4
samy :
good 👌 sister
2024-07-18 14:37:57
4
🙏 அன்பே சிவம்...... 🕉️ :
எந்த வீடியோ எந்த கமெண்ட் னு மென்சன் பண்ணுங்க அக்கா
2024-07-18 15:24:39
4
user9883219590321 :
மேடம் சிங்கப்பூர் காவல் நிலையத்தில் போய் புகார் கொடுங்க அதுதான் நல்லது
2024-09-05 19:13:57
2
Jb007 :
must make police report.
2024-10-15 15:27:09
1
saikumar :
very very sorry sister, they don't know how to respect woman's, you are great woman, you always support ours , sorry sis
2024-07-23 03:50:48
9
user4751901460790K.A.Sankar :
வணக்கம் சிஸ்டர்
இறைவனின் படைப்பில் மனித உருவத்தில் உள்ள சில மிருகங்களால்....
ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே அவமானங்கள் ஏற்பட்டு விடுகின்றது
அந்த நாய்களுக்காக நான் உங்களிடம் sorry கேட்டுக்கொள்கிறேன்🙏
2024-07-22 07:41:57
4
Maheswaran :
ellaraiyum thappa ninakthinka Amma
2024-08-09 18:54:23
0
Gurunathan :
அக்கா அது அவுங்கதான்னு எப்படி சொல்லரிங்கா அக்கா வேறா ஆளா இருங்கா மாட்டாங்களா
2024-07-18 15:01:49
3
Mina :
அக்கா எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்
2024-07-18 14:39:29
6
Krishnan Nair 11 :
Super sister!! ❤❤
2024-07-26 14:44:29
2
புரட்சியாளர் Kalai171 :
அக்கா சாக்கடைகளுக்கு பிறந்தவர்கள்தான் இப்படி எழுதுவார்கள்
2024-09-12 14:23:17
3
🔱Mathevi Latha Nambiar🔱 :
Just annoyed all this negative jealous peoples they all to much dear ….
2024-07-19 10:35:24
4
Kamaraj Dheeran :
அக்கா சாரிக்கா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு
2024-07-18 15:55:31
13
🇱🇰🇱🇰💘U.kareesh💘🇸🇦🇸🇦 :
அக்கா குற்றம் செய்தால் உடன் தண்டனை குடுக்க வேண்டும் பொலிஸ் சில் ரிப்போர்ட் பண்ணுங்க அக்கா 👍👍👍
2024-07-21 20:34:07
5
To see more videos from user @karunaji4, please go to the Tikwm
homepage.